;
Athirady Tamil News

தடுப்பூசி வேலைத்திட்டத்தில் பாரிய வீழ்ச்சி!!

0

நேற்றைய தினத்தில் (09) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 142
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 218

ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 979
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 207
ஃபைசர் மூன்றாவது டோஸ் – 9,081

மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

You might also like

Leave A Reply

Your email address will not be published.