;
Athirady Tamil News

கட்டுநாயக்காவில் கொதிக்கும் வெப்பம் ; குளிரில் நடுங்கும் மலைநாடு ; ஒரே நாளில் இரண்டு வானிலை மாற்றம்

0

இன்று (12) நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 31.5 பாகை செல்சியஸ் ஆக கட்டுநாயக்க வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, குறைந்தபட்ச வெப்பநிலை 15.9 பாகை செல்சியஸ் ஆக நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளது.

இன்று மதியம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்களில் பதிவான வெப்பநிலையின் அளவுகள் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.