;
Athirady Tamil News

ஜனாதிபதியை தமிழர்கள் நம்பியுள்ளனர் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்த வடக்கு ஆளுநர்

0
கடந்த கால ஆட்சியாளர்களால் தமிழ் மக்கள் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றங்களைச் சந்தித்திருந்தனர். ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் நம்புகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்யூ டக்வொர்திடம் கூறியுள்ளார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.