;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வு கூட்டம்!! (படங்கள்)

0

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வு கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைதலைவர் அங்கஜன் ராமநாதன் அவர்களின் தலைமையில் துறைசார் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் மீளாய்வு கூட்டம் இடம்பெற்றது.யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கூட்டத்தின்போது ஆராயப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.