;
Athirady Tamil News

திடீரென குறைக்கப்பட்ட சமையல் எரிவாயு விலை!!

0

நள்ளிரவு முதல் லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய விலை 5800 ரூபாயாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.