;
Athirady Tamil News

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி !!

0

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி, கொல்கத்தா – ஈஸ்ட் கார்டனில் ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

முன்னதாக இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி 1- 0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.