;
Athirady Tamil News
Browsing

Image

புளொட் அமைப்பின், அரசியல் பிரிவின் செயலாளர் ஆனந்தியண்ணர் காலமானார்.. (அறிவித்தல்)

புளொட் அமைப்பின், அரசியல் பிரிவின் செயலாளர் ஆனந்தியண்ணர் காலமானார்.. (அறிவித்தல்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் அரசியற் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பங்காளிக் கட்சியுமான - ஜனநாயக மக்கள் விடுதலை…

லண்டன் திருமதி. ஆனந்தி அவர்களின் பிறந்தநாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்..! (படங்கள்)

லண்டன் திருமதி ஆனந்தி அவர்களின் பிறந்த நாளில் வாழ்வாதார உதவிகள் வழங்கல்..! (படங்கள்) திருமதி ஆனந்தி அவர்களின் பிறந்த நாளில் வாழ்வாதார உதவிகள் வழங்கியது. மாணிக்கதாசன் நற்பணி மன்றம். ############################# லண்டனில் இன்று பிறந்த…

யாழ். மாநகரசபை அசமந்தம், “அதிரடி” செய்தியின் எதிரொலி: விழித்தெழுந்தது…

யாழ். மாநகரசபை அசமந்தம், "அதிரடி" செய்தியின் எதிரொலி: விழித்தெழுந்தது மாநகரசபை.. (படங்கள்) யாழ்.கந்தர்மடம் பகுதியில் உள்ள பிரதான வெள்ள வடிகாலில் ஆயிரக்கணக்கான பிளாஸ்ரிக் பொருட்கள் குப்பைகள்கள் நிறைந்து இருப்பதாகவும் கடந்த பாரிய மழையின்…

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக கண்டியைச் சேர்ந்தவர் யாழில் போராட்டம்!! (படங்கள்)

கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்பவரினால் இன்றைய தினம் தினம் சுப்பிரமணியம் பூங்கா முன்னறில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் , கடத்தி படுகொலை செய்யப்பட்டோருக்கு என்ன நடந்தது என இந்த…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டு புதுமுக…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட 43 ஆவது அணி புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வும், கற்கை நெறி ஆரம்ப நிகழ்வும் இன்று யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில், மருத்துவ பீடாதிபதி…

வெள்ள வடிகால் தூர்வாரும் பணிகளை வருகை தந்து பார்வையிட்டார் நா. உ. சிவஞானம் சிறீதரன்!!…

யாழ் நகரை ஊடறுத்து செல்லும் பிரதான வெள்ள வடிகால் தூர்வாரும் பணிகளை இ‌ன்றைய தினம் நேரடியாக வருகை தந்து பார்வையிட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்இன்றைய தினம் ஊழியர்களுக்கான உணவுகளையும் வழங்கி வைத்தார். "அதிரடி" இணையத்துக்காக…

வவுனியாவில் சர்வதேச பாவனையாளர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு விசேட விழிப்புணர்வு நிகழ்வு!!…

"zero Accidents" எனும் தொணிப்பொருளில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் ஏற்பாட்டில் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் ஒழுங்கமைப்பில் விசேட நடமாடும் விழிப்புணர்வூட்டல் நிகழ்சித் திட்டம் வவுனியா நகரப் பகுதியில் இன்று…

வவுனியா நகரசபையினரினால் 4 மணிநேரத்தில் 125 கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு!! (படங்கள்)

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டு வந்து நிலையிலும் இவ்வாறு கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டன. நகரில் அதிகரிக்கும் வாகன…

வவுனியாவில் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் வழங்குவதில் தாமதம்!!…

வவுனியாவில் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் வழங்குவதில் தாமதம்: முறைப்பாட்டையடுத்து திடீர் விஜயம் மேற்கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் வழங்குவதில் தாமதம்…

காலையில் பாஜகவில் இணைந்தார்.. மாலையில் மதுரை வடக்கு தொகுதிக்கு மாஜி திமுக எம்எல்ஏ சரவணன்…

திமுகவிலிருந்து விலகி இன்று காலை பாஜகவில் இணைந்த பி. சரவணனுக்கு மதுரை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் எம்எல்ஏவாக இருந்தவர் சரவணன். இவர் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு ரேடியோதெரபியில் எம்டி முடித்துள்ளார். மதுரையில் சரவணா…

கடைசி வரை சீட் தரவில்லை.. ஏமாற்றிவிட்டார்கள்.. அமமுகவிற்கு தாவும் அதிமுக பெண் எம்எல்ஏ?…

சீட் மறுக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் அதிமுகவில் பெண் எம்எல்ஏ கீதா, அமமுகவிற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனிடையே அமமுக உள்ளிட்ட கட்சிகளில் சேர்வது குறித்து தனது ஆதரவார்களுடன் கலந்து பேசி இரண்டு நாளில் முடிவை…

வானதி சீனிவாசனிடம்.. டுவிட்டர்ல கேட்குற கேள்வியா இது.. டென்ஷனே ஆகல.. கூலா கொடுத்தாரு…

பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் வானதி சீனிவாசன். இவர் பாஜகவின் மகளிர் பிரிவு தேசிய தலைவர் என்ற ஒரு முக்கிய பொறுப்பில் இருக்க கூடியவர். இந்தத் தொகுதியில்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அதன் தலைவர் கமல்ஹாசனும்…

திருமண ஆசை காட்டிய ஷாலினி.. சபலத்தில் விழுந்த முதியவர்… பறிபோனது 1.3 கோடி! (படங்கள்)

வயதானவரிடம் திருமண ஆசை காட்டி இளம் பெண் ஒருவர் நெருக்கமாக பழகி, அவரிடம் இருந்து 1.3 கோடி ரூபாயை ஏமாற்றி பறித்துச் சென்றுள்ளார். இந்த புகாரை ஏற்று மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மும்பையில் மல்வானி பகுதியில்…

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 7வது நாளாக இன்றும்…

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 7வது நாளாக இன்றும் தொடர்கின்றது.கடந்த முதலாம் திகதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வடக்கு…

தமிழர்தேசம் இழந்த ஜனநாயகத்தை பெறுவதற்கு முயற்சிப்போம்-சுரேன் ராகவன்!! (படங்கள்)

தமிழ்த்தேசம் இழந்துபோன ஜனநாயகத்தையும், இறந்துபோன சம உரிமைகளையும் பெறுவதற்கான முயற்சிகளை நாம் எடுக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும், சுதந்திர கட்சியின் வன்னி மாவட்ட தலைவருமான சுரேன் ராகவன் தெரிவித்தார். வவுனியா கந்தசுவாமி…

பாஜக அறிவிக்காமலேயே.. வேட்புமனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன்..…

வேட்பாளர் பெயரை பாஜக அறிவிக்கும் முன்பாகவே.. திருநெல்வேலியில் அவசர அவசரமாக நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தது ஏன் என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுக்க வேட்புமனுத்தாக்கல் நேற்று துவங்கியது. அதிமுக…

முதல் டி20 போட்டி தோல்வியை தழுவிய இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து…

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி…

பருத்தித்துறை சுப்பர்மடத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கும்பல்!! (படங்கள்)

பருத்தித்துறை சுப்பர்மடத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கும்பல், வளர்ப்பு நாய் மற்றும் புறாக்கள் அடித்துக் கொலை செய்தும் பெறுமதியான பொருள்களை தாக்கியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது. வீட்டில் உள்ளவர்கள் சிவராத்திரி…

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் மூன்று ஜம பூஜை!! (படங்கள்)

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு மூன்றுஜாம பூஜை நிகழ்வுகள் நேற்று மாலை 6.00 மணி தொடக்கம் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக வவுனியாவில் இருந்து "இதயசந்திரன்"

நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை!!(படங்கள்)

நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் நுற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர். படங்கள்: ஐ.சிவசாந்தன்

ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது !! (படங்கள்)

ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நகரில் வைத்தே குறித்த நபர் இன்று கைது செய்யப்பட்டார் என்று மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸார்…

கண்டி வீதியில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து : பெண் காயம்!! (படங்கள்)

வவுனியா கண்டி வீதியில் (ஏ9) தெற்கு வலயக்கல்வி அலுவலத்திற்கு முன்பாக இன்று (11.03.2021) மதியம் 2.20 மணியளவில் இடம்பெற்ற பட்டா - மோட்டார் சைக்கில் விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியை…

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால்  உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இதனால் போக்குவரத்து சில மணிநேரம் …

யாழ். பல்கலைக் கழகத்தில் தொற்று நீக்கும் பணி ஆரம்பம் : பலர் தனிமைப்படுத்தலில், மூவருக்குப்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மாணவ ஒழுக்காற்று அதிகாரிகளில் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான மேலதிக முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  தொற்று…

வவுனியாவில் வயல் அறுவடை விழா கோலகலமாக நடைபெற்றது!! (படங்கள்)

வவுனியா பாவற்குளத்தில் வயல் அறுவடை நிகழ்வு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.பந்துலசென தலமையில் இன்று (09) கோலகலமாக நடைபெற்றது. வவுனியா பாவற்குளத்தில் மத்திய நிர்ப்பாசன திணைக்களத்தின் ஏற்பாட்டில், திட்ட முகாமைத்துவக் குழுவினரின்…

சர்வதேச மகளீர் தினத்தை முன்ணிட்டு விழிப்புணர்வு பேரணியும் கௌரவிப்பும் நிகழ்வும்!!…

வவுனியா செட்டிக்குளத்தில் சர்வதேச மகளீர் தினத்தை முன்ணிட்டு 'நாடும் தேசமும் உலகமும் அவளே' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணியும் கௌரவிப்பும் இன்று இடம்பெற்றது. ஏழைப் பெண்களை சாதனை ஆக்குவோம், சாதனைகளோடு சரித்திரம் படைக்க…

வவுனியாவில் குடியிருப்பில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தம்!! (படங்கள்)

வவுனியா உக்குளாங்குளம் மக்கள் குடியிருப்பில் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . இதையடுத்து அப்பகுதி மக்களின் எதிர்ப்புக் காரணமாக இன்றைய தினம் கோபுரம் அமைக்கும் இடத்திற்கு சென்ற நகரசபை தவிசாளர்,…

9 வது நாளாக தொடரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் போராட்டம்! (படங்கள்)

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள்…

மோட்டார் சைக்கிள் விபத்தில் மக்கள் வங்கியின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர்…

யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மக்கள் வங்கியின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டையிழந்து வீதியைவிட்டு விலகி மதிலுடன் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது.  …

யாழ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஐவர் பேர் கைது!! (படங்கள்)

ஒரு கிலோ கஞ்சா மற்றும் 6 கிராம் கெரோயினுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஐவர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் பிரதிப்…

“The Art of Leading People – Inspirational Leadership Secret” புத்தக வெளியீட்டு…

லெப்டினன்ட் கேணல் சன்னா கருணாரத்னாவின் தலைமை பற்றிய புதிய புத்தகமான 'முன்னணி மக்களின் கலை - உத்வேகம் தரும் தலைமை ரகசியங்கள்' '“The Art of Leading People – Inspirational Leadership Secret" புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக…

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து!! (படங்கள்)

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து உள்ளதாகத் தெரிவித்து அங்கு பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானம் இன்று அதிகாலை…

கடற்படையால் காரைநகர் இந்துகல்லூரிக்கு சொந்தமான காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு.. (படங்கள்)

கடற்படையால் காரைநகர் இந்துகல்லூரிக்கு சொந்தமான காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு.. (படங்கள்) காரைநகர் இந்துகல்லூரிக்கு சொந்தமான 2 பரப்பு காணி மற்றும் பொதுமக்களுக்கு சொந்தமான 6 பரப்பு காணி என 8 பரப்பு காணியை கடற்படையின் எலாற கடற்படை முகாம்…

சுன்னாகம் சி.குமாரவேள் அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு.. (படங்கள்)

சுன்னாகம் சி.குமாரவேள் அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு.. (படங்கள்) அண்மையில் காலமான சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் மூன்று தசாப்த கால தலைவர் சி.குமாரவேள் அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு இன்று சுன்னாகம் பல…