;
Athirady Tamil News

’Forbes’ இல் இடம் பிடித்த இலங்கை !!

0

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த, சர்வதேச ரீதியில் சுற்றுலாத்துறையில் செல்வாக்கு செலுத்தும் (Influencer) பிரபல ஆளுமையான ஜூலியானா, 2023 இல் பயணம் செய்யக் கூடிய சிறந்த இடங்கள் பட்டியலில் இலங்கையைப் பரிந்துரை செய்துள்ளார்.

அவரின் தொடர்ச்சியான முயற்சியால் போர்ப்ஸ் (forbes) தளமும் 2023 இல் பயணம் செய்யக்கூடிய சிறந்த 23 இடங்களில் இலங்கையைப் பட்டியலிட்டுள்ளது.

ஜூலியானா கடந்த ஆண்டு இலங்கை விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.