;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1772789.html is currently offline. Cloudflare's Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive's Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

Viral Video: கொட்டும் மழையில் மீனுடன் பறந்து செல்லும் கழுகு… பிரமிக்க வைக்கும் காட்சி

0

கழுகு ஒன்று மிகப்பெரிய மீனைப் பிடித்துக் கொண்டு கொட்டும் மழையில் அசால்டாக பறந்து செல்லும் காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.

கொட்டும் மழையில் மீன் வேட்டை

பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை காட்சிகள் வெளியாகி வருகின்றது.

கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கழுகின் வேட்டையும் இருக்கின்றது.

அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் தான் உள்ளது.

இங்கும் கழுகு ஒன்று மிகப்பெரிய மீன் ஒன்றினை வேட்டையாடிச் சென்றுள்ளது. இயற்கை அழகுடன் மீனை தனது காலில் வைத்துக் கொண்டு பறந்து செல்கின்றது. இதற்கிடையே மழையும் கொட்டுகின்றது.

கொட்டும் மழையில் கூட தனது மீன் வேட்டையை மிகவும் அசால்ட்டாக செய்து அசத்தியுள்ளது. பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் இக்காட்சியானது பார்வையாளர்களை மீண்டும் மீண்டும் அவதானிக்க தோன்றுகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Sam Rino (@samrinophotography)

You might also like

Leave A Reply

Your email address will not be published.