யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்திற்கும் ஆளுநருக்கும் தொடர்பில்லையாம்.
;
இந்நிலையில் நீதிபதியின் இடமாற்றம் அரசியல் அழுத்தம் காரணமாக நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் , வடக்கு ஆளுநர் உங்கள் அரசாங்கத்தின் அமைச்சர் உட்பட சில அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தலையீட்டை நாடினார் என்றும் நாங்கள் நம்பத்தகுந்த முறையில் அறிந்துள்ளோம் என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலும் குறிப்பிட்டுள்ள நிலையிலையே , ஆளுநர் செயலகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.