“AHEAD” பாலர் பாடசாலை மாணவர்களின் ஆக்க திறன் கண்காட்சி
“AHEAD” பாலர் பாடசாலை மாணவர்களின் ஆக்க திறன் கண்காட்சி யாழ் . இந்து ஆரம்ப பாடசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
பாலர்கள் தமது ஆக்க திறன்களை வெளிப்படுத்தும் முகமாக ஆக்கங்களை உருவாக்கி அதனை காட்சிப்படுத்தினர்.
அதன் போது பார்வையாளர்களுக்கும் தமது மழலை மொழியில் விளக்கங்களை அளித்தனர்.
