கோண்டாவிலில் நாதஸ்வர வித்துவான் சடலமாக மீட்பு By Editor-A Last updated Aug 4, 2026 0 Share யாழ்ப்பாணத்தில் நாதஸ்வர வித்துவான் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோண்டாவில் காளி கோவிலடி பகுதியை சேர்ந்த கோவிந்தராசா ஜனுசன் (வயது 32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Download Nulled WordPress ThemesFree Download WordPress ThemesDownload Best WordPress Themes Free DownloadDownload Premium WordPress Themes Freeudemy paid course free download 0 Share