;
Athirady Tamil News

2027 பட்ஜட் ; பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சலுகை

0

பெண்கள் தலைமைத்துவம் வகிக்கும் குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்திற்காக 12.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சமுர்த்தி வங்கியின் ஊடாக ஆண்டுக்கு 3 சதவீத வட்டி வீதத்தில், அதிகபட்சமாக 10 இலட்சம் ரூபா வரை கடன் வழங்கப்படவுள்ளது.

இந்தக் கடன் வசதி குழுக் கடன் அடிப்படையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.