;
Athirady Tamil News

விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலை

0

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (12) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான முறைப்பாடு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த முறைப்பாட்டில் விமல் வீரவன்ச பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.