;
Athirady Tamil News

இந்தியா – இலங்கை தேசிய மாணவர் படையணிகளின் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’ யாழை வந்தடைந்தது.

0
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய மாணவர் படையணிகளின் கூட்டு சைக்கிள் பயணமான ‘மைத்திரி சேது யாத்திரை 2027’ இன் இலங்கைக் கட்ட நிறைவு நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. 
You might also like

Leave A Reply

Your email address will not be published.