;
Athirady Tamil News

பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் முயற்சியைக் கைவிடாவிட்டால் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டம் நடத்தப்படும்

0
எமக்கென்று ஒரு பேருந்து நிலையம் இருக்கும் போது , நாம் வேறு எங்கிருந்தும் சேவையை முன்னெடுக்க மாட்டோம் எனவும் , எமது பேருந்து நிலைய காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் இல்லையெனில் நாடளாவிய ரீதியில் தொழில் சங்க போராட்டத்தை முன்னெடுப்போம் என  அகில இலங்கை போக்குவரத்து சபையின் கட்சி சார்பற்ற தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 
You might also like

Leave A Reply

Your email address will not be published.