;
Athirady Tamil News

அமைச்சுப் பதவிகளில் மாற்றம்?

இந்த மாதத்தில் பல அமைச்சுப் பதவிகள் மாற்றியமைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தரப்பினரிடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கான நேரம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை…

அதிகாலையில் நடந்த போட்டித் தாக்குதல் : ரஷ்ய ட்ரோன்களை துவம்சம் செய்த உக்ரைன் !!

உக்ரைன் தலைநகரான கீவ் நகருக்குள் நுழைந்த 24இற்கும் அதிகமான ரஷ்ய ஆளில்லா வான்கலங்களை(drones) சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஞாயிறன்று(10) அதிகாலையில் நடந்த போட்டித் தாக்குதல்களால் ஏற்பட்ட சேத விபரம் உடனடியாகத் தெளிவாகத்…

வெறிநாய் கடித்ததில் குதிரை பலி: சவாரி செய்த சுற்றுலா பயணிகள் மருத்துவ பரிசோதனை செய்ய…

கேரள மாநிலம் கொயிலாண்டி அருகே உள்ள கப்பாட் கடற்கரைக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்களை மகிழ்விக்க அங்கு குதிரை சவாரி நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபடும் ஒரு குதிரையை கடந்த மாதம் 19-ந் தேதி வெறிநாய் கடித்தது. இதனை…

பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை !!

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களையும் ஒரு காரையும் அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி, ஹப்புத்தளை பொலிஸ் பிரிவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

போலி இணையத்தளம் ஊடாக நிதி மோசடி !!

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்று போலியான இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தபால் பொதிகளை வழங்குவதாக தெரிவித்து மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என தபால்…

நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு !!

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில், அதிக மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக நீர்மின் உற்பத்தியின் அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி 15 சதவீதமாக காணப்பட்ட நீர் மின் உற்பத்தி 20 சதமாக வீதமாக…

இலங்கையில் நிலநடுக்கம் !!

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் 24 கிலோமீற்றர் ஆழத்தில் இன்று (11) அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும்…

நல்லூர் மாம்பழ திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் நாளாக திருவிழாவான மாம்பழ திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை (தெண்டாயுதபாணி உற்சவம்) சிறப்பாக நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப…

சூடான் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதல் – அப்பாவி மக்கள் 40 பேர் பலி!!

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த உள்நாட்டு கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும்…

37வது நாளாக தொடரும் போராட்டம்; இரண்டு காற்றாலைகளும் அகற்றப்படுமா? (PHOTOS)

நானாட்டான் பிரதேச செயலாளர் தலைமையிலான கலந்துரையாடல் 24.08.2023 அன்று மாலை 4.30 மணியளவில் நானாட்டான் பிரதேச செயலாளர் தலைமையில் காற்றாலை பிரச்சனைகள் தொடர்பாக 15MW WIND POWER PROJECT தனியார் கம்பனியின் மண்டபத்தில் கலந்துரையாடல்…