;
Athirady Tamil News

அரசு பள்ளி முதல் ஆதித்யா எல்1 வரை – தடைகளை தகர்த்து சாதனையாளர் ஆன நிகர் ஷாஜி!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பெண்களின் பங்கு முன்னேற்றத்தை கண்டு வருகிறது. குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சியில் பெண்களின் உழைப்பு நாட்டின் மேம்பாட்டுக்கு மேலும் பலத்தை கொடுக்கிறது. சமீப காலமாக விண்வெளிக்கு ஏவப்பட்ட ராக்கெட்…

சிங்கம்பட்டி ஜமீன் சென்னை கல்லூரியில் ஆங்கிலேயர் கொலை வழக்கில் சிக்கி மீண்டது எப்படி?!!

கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் சென்னையில் ஆங்கிலேயர் ஒருவர் கொல்லப்பட, இரண்டு ஜமீன் இளவரசர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்படுகிறது. முடிவில் இருவருமே விடுவிக்கப்படுகிறார்கள். அப்படியானால், அந்த ஆங்கிலேயரைக் கொன்றது யார்? நூறு ஆண்டுகளைக்…

சிங்கப்பூரின் புதிய அதிபர் தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

சிங்கப்பூர் அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு…

அழிவை நோக்கி ‘Y’ குரோமோசோம் – ஆண்கள் என்ன ஆவார்கள்?

ஆண்மையைத் தீர்மானிப்பது மட்டுமின்றி விந்தணுக்களை உருவாக்கும் மரபணுக்களையும் கொண்டுள்ள Y குரோமோசோம் உண்மையில் ஒரு முடிவில்லாத ஆர்வத்தைத் தூண்டும் மூலமாகும். இது சிறியது என்பதைத் தாண்டி மிகவும் வித்தியாசமானதாகவும் இருக்கிறது. இதில் சில…

பாராளுமன்ற தேர்தலில் 440 இடங்களில் பொது வேட்பாளர்களை நிறுத்தும் இந்தியா கூட்டணி!!

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் முதலாவது ஆலோசனை கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்த…

ஆதித்யா எல்1: 15 லட்சம் கி.மீ. தொலைவில் இருந்தபடி இந்திய செயற்கைக்கோள்களை எப்படி…

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்டுள்ளது. இன்று காலை 11:50 மணிக்கு பி.எஸ்.எல்.வி எக்ஸ்.எல் ராக்கெட் மூலமாக ஆதித்யா-எல்1 விண்கலம் விண்ணில்…

ஆதித்யா எல் 1 மிகவும் தனித்துவமானது- விண்கலத்தின் வெற்றி குறித்து இஸ்ரோ தலைவர் பேச்சு!!

இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில்…

அதானி குழுமம் ரூ.35,200 கோடி சரிவு: மொரிஷியஸ் வழியே முறைகேடாக பணம் முதலீடா? புதிய…

இந்த ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற பங்குகளை விற்று வாங்கும் நிறுவனம், அதானி குழுமம் பங்குகளின் விலைகளை அதிகரித்துக் காட்டியதாக ஒரு ஆய்வறிக்கையில் குற்றம் சாட்டியபோது, ​​அதன் உரிமையாளர் கவுதம் அதானி உலகின்…

ஒரே நாடு ஒரே தேர்தல் – ராம் நாத் கோவிந்த் தலைமையில் 8பேர் அடங்கிய குழு அறிவிப்பு!!!

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் சேர்த்து தேர்தல் நடத்துவது பற்றி ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்து இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தது. இந்த குழுவுக்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம்…

சந்திரன், செவ்வாயில் விண்வெளி வீரர் உயிரிழந்தால் உடல் என்ன ஆகும்?

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது மிகவும் கடினமான செயல் மட்டுமல்ல, மிகவும் ஆபத்தான சவாலும் கூட என்பதில் சந்தேகமில்லை. மனிதன் விண்வெளியை ஆய்வு செய்யத் தொடங்கி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அப்போதிருந்து இதுவரை விண்வெளியில், 20 பேர்…