;
Athirady Tamil News

மும்பையில் இருந்து ராஞ்சி சென்ற விமானத்தில் ரத்த வாந்தி எடுத்த பயணி பலி!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு இன்டிகோ விமானம் நேற்றிரவு புறப்பட்டு சென்றது. சிறிது நேரத்திலேயே விமானத்தில் பயணித்த தேவானந்த் திவாரி (வயது62) என்ற பயணி ரத்த வாந்தி எடுத்துள்ளார். அவர் தொடர்ந்து ரத்த…

ரத்வத்தை விவகாரம்: சபையில் அமளி!!

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பாராளுமன்றில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். மாத்தளை, எல்கடுவ பிரதேசத்தில் இருந்து மூன்று தோட்ட குடும்பங்கள் வௌியேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத்…

இதய நோயாளிகள் அதிகரிப்பிற்கான பிரதான காரணம்!!

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். நாளாந்தம் சுமார் 170 இதய நோயாளிகள் பதிவாவதாக அவர்…

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி?

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோக அதிகரிப்பால் கச்சா எண்ணெய் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கச்சா எண்ணெய் விநியோகத்தை OPEC நாடுகள் கட்டுப்படுத்திவிட்ட நிலையில், கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ஈராக்…

லூனா-25 தோல்வியால் உடல்நலம் பாதிப்புக்கு உள்ளான ரஷிய விஞ்ஞானி!!

1959-ல் தொடங்கி 1976 வரை தொடர்ச்சியாக பல விண்கலன்களை ரஷியா நிலவிற்கு அனுப்பியது. அதில் 15 விண்கல பயணம் வெற்றிகரமாக அமைந்ததால் உலகைமே ரஷியாவை வியந்து பார்த்தது. ரஷியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்காஸ்மாஸ் (Roscosmos), நிலவின்…

46,904 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை அழிவு!!

நாட்டில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக சேதமடைந்த பயிர்ச்செய்கையின் அளவு 46,904.54 ஏக்கராக அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. வறட்சியால் சேதமடைந்த நெற்பயிர்ச்செய்கை வயல்கள் தொடர்பில் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபை…

இலங்கை சிங்கப்பூருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!

இலங்கை அரசுக்கும் சிங்கப்பூர் அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (22) சிங்கப்பூரில் கைச்சாத்திடப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, பெரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6 இன் பிரகாரம், காபன் வெளியேற்றத்திற்கு ஒத்துழைக்க…

உற்பத்தியாளர்களிடம் 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்யும் மத்திய அரசு!!

வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்கவும், உள்ளூர் மார்க்கெட்டில் சப்ளையை அதிகரிக்கவும் மத்திய அரசு, வெங்காயம் மீது 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதித்தது. மேலும், இந்த வரிவிதிப்பு டிசம்பர் 31-ந்தேதி வரை நீடிக்கும் என மத்திய அரசு…

ஆப்கனில் கட்டுக்கடங்கா மனித உரிமை மீறல்.. 200-க்கும் அதிகமானோர் கொலை – ஐ.நா.…

பயங்கரவாத பரவலை அழிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) நாடுகளின் துருப்புகள், 2001-ல் ஆப்கானிஸ்தானில் தங்களை நிலைநிறுத்தி கொண்டு, அங்கிருந்த தலிபான் அமைப்பினரை விரட்டியடித்தது. ஆனால், கடந்த 2021ம் வருடம் அமெரிக்கா…

சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி நாளை நிலவில் தரையிறங்கும்- இஸ்ரோ!!

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்பின் நேரத்தில் சற்று மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே சந்திரயான் தரையிறங்குவது 27-ந்தேக்கு தள்ளிப்போகலாம் என்ற செய்தி…