;
Athirady Tamil News

கடவுளுக்கு நன்றி! அடையாளம் தெரியாத நபரின் விளையாட்டால் விபரீதம்..தப்பிய 18 வயது இளைஞர்

அமெரிக்காவில் கேம் ஆப் சிக்கன் விளையாட முடிவெடுத்த நபரால், 18 வயது இளைஞர் விபத்தில் சிக்கினார். 18 வயதான இளைஞர் வாஷிங்டனில் உள்ள Spokaneவை சேர்ந்தவர் ஜோர்டான் பாட்டர். 18 வயதான இவர் கடந்த 3ஆம் திகதி இரவு காரில் வீட்டுக்கு…

முக்கிய உக்ரைன் நகருக்குள் நுழையும் ரஷ்ய ராணுவம்: வேகவேகமாக வெளியேறும் மக்கள்

உக்ரைன் ரஷ்யப்போரின் தீவிரம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. ஒரு பக்கம், உக்ரைன் படைகள் ரஷ்யப் பகுதிகளுக்குள் முன்னேறி வருகின்றன. ஆனாலும், ரஷ்யாவும் உக்ரைன் நகரமொன்றை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. முக்கிய உக்ரைன் நகருக்குள் நுழையும்…

பெண் வேட்பாளர்களே இல்லாத ஜனாதிபதி தேர்தல் ….!

ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் 39 பேர் மாத்திரமே வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் மூன்று தமிழர்களும் இரண்டு…

வாகன சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: இரத்து செய்யப்படவுள்ள அனுமதிப்பத்திரங்கள்

புதுப்பிக்க முடியாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். பதிவாகும் போக்குவரத்து விபத்துகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு…

பெண் மருத்துவர் கொலை; செஞ்சது ஒருவர் இல்லை 8 பேர் – கணித்து பிரபல ஜோசியர்!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை குறித்த தகவல்களை பிரபல ஜோசியர் ஒருவர் கணித்துள்ளார். பெண் மருத்துவர் கொலை கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையின் கான்பரன்ஸ் ஹாலில்…

39 ஜனாதிபதி வேட்பாளர்களும் விவாதத்திற்கு அழைப்பு

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவாதம் திட்டமிட்டபடி செப்டம்பர் 7 ஆம் திகதி நடைபெறும் என்று மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது. மற்ற வேட்பாளர்கள் காட்டும் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, இந்த விவாதத்தை பல கட்டங்களாக…

ஒரு மீனுக்கு சண்டையிடும் மூன்று நாரைகள்… கடைசியில் தட்டித் தூக்கியது யார் தெரியுமா?

நாரை ஒன்று பிடித்த மீனை மற்ற இரண்டு நாரைகள் வந்து சண்டையிட்டு தட்டித் தூக்கிச் சென்றுள்ள காட்சி வைரலாகி வருகின்றது. ஒரு மீனுக்கு ஏற்பட்ட சண்டை சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது…

அமெரிக்காவால் தேடப்பட்ட இஸ்ரேலிய-கனேடிய நபரைப் பிடித்த ரஷ்யா! மில்லியன் டொலர்கள்…

அமெரிக்காவால் தேடப்பட்டுவந்த இஸ்ரேலிய-கனேடிய சாரதியை ரஷ்ய அதிகாரிகள் காவலில் வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. Josh Cartu இஸ்ரேலிய-கனேடிய ரேஸ் சாரதி Josh Cartu (45) சட்டவிரோத ஒன்லைன் பங்கு வர்த்தகத் திட்டத்தின் மூலம்,…

நாடாளுமன்றம் வரை சென்ற தமிழ் எம்.பிக்களின் கைகலப்பு விவகாரம்

திகாம்பரம் வேலுகுமாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) நிலைப்பாடு என்ன என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த (Premnath Tholawatta) கேள்வியெழுப்பியுள்ளார். குறித்த விடயத்தை…

2005 வட கிழக்கில் ரணிலுக்கு வாக்களிக்காததால் இத்தனை இழப்பு – குற்றஞ்சாட்டும் விஜயகலா…

2005 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிக்காமையாலேயே இத்தனை இழப்புக்களை சந்தித்தோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் (Vijayakala Maheswaran) தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் (Kilinochchi) இன்று…