;
Athirady Tamil News

சளித்தொல்லையில் இருந்து விடுபட… !! (மருத்துவம்)

100 கிராம் பனங்கருப்பட்டியுடன் ½ மேசைகரண்டி சுக்குப் பொடி, ¼ மேசைக்கரண்டி மிளகுத் தூள் இம்மூன்றையும் நன்றாக கலந்து, சம அளவில் நான்கு பங்குகளாக பிரித்து, ஒருநாளைக்கு நான்கு வேளையாக உண்டுவந்தால் தடிமல், சளி, இருமல், சளியுடன் கூடிய அனைத்து…

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் வர்த்தக நிலையத்தினுள் இளைஞர் குழு அட்டகாசம்!!…

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் வர்த்தக நிலையத்தினுள் இளைஞர் குழு அட்டகாசம் - ஒருவர் வைத்தியசாலையில் வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாகவுள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்து இளைஞர் குழுவினர்…

முன்ளாள் அமைச்சர் உட்பட நான்கு பேர் கைது!!

சட்டவிரோதமான முறையில் கஜமுத்துக்களை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நான்கு பேரே இன்று (25) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ்…

ஜனாதிபதியை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!!

நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான குறித்த சந்திப்பு பகல் 1.30 மணி வரை நீடித்தது. தமிழ்த்…

எரிபொருள் விலை குறைக்கப்படுமா? CPC தலைவர் விளக்கம்!!

எதிர்காலத்தில் மின்சார உற்பத்திக்கான எரிபொருளை தட்டுப்பாடு இன்றி விநியோகிக்க முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எரிசக்தி அமைச்சு,…

கடவத்தை இரட்டைக் கொலை தொடர்பில் வௌியான தகவல்கள்!!

கடவத்தையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதாள உலக உறுப்பினரான “பேரல் சங்க”வின் உதவியாளர்கள் இருவர் இதன்போது கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு -…

பாய்க்கு கீழே பெண்கள் !!

கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினால் சத்தியா கிரகப் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. அதில் பங்கேற்றிருக்கும் பெண்களில் ஒருவர், தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கையில், “கொரோனாவுக்கு வீடுகளுக்குள்ளே…

சத்தியாக்கிரகத்தில் சனநெரிசல் !!

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருட்கள் உள்ளிட்ட சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, அரசாங்கத்தின் இயலாமை ஆகியவற்றை கண்டித்து, ஐக்கிய தேசியக் கட்சியினரால், கொழும்பு ஹைட்பார்க்கில், சத்தியாக்கிரக போராட்டம்…

வவுனியா ஏ9 வீதியில் இலங்கை மின்சார சபை வாகனம் விபத்து : இருவர் காயம்!!

வவுனியா ஏ9 வீதியில் இன்று (25.03.2022) பிற்பகல் இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகரிலிருந்து ஏ9 வீதியுடாக பயணித்துக்கொண்டிருந்த…

வடை – தேநீர் விற்பனை அதிகரிப்பு !!

நாட்டில் எரிவாயு விலை உயர்வு மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக, உணவுப் பொதியின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து, சிற்றுணவகங்களில் வடை மற்றும் தேநீரின் விற்பனை அதிகரித்துள்ளதாக, சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீட்டில் சமையல் எரிவாயு…

நீதிமன்ற காவலர்கள் கடமையில் உள்ள போது இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விடையம் தொடர்பில் வீட்டு உரிமையாளரிடம் வினவியபோது இரண்டாவது தடவையும் எரிவாயு சிலிண்டர் திருடப்பட்டதாகவும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள்…

அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணி நேர மின்வெட்டு?

அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை இல்லாததால் நீர்மின் நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.…

வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் மணிவாசகர புகுந்து ஆசிரியர் மீது மூன்று நபர்கள் இணைந்து…

வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் மீது மூன்று நபர்கள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (25.03.2022) பாடசாலை ஆரம்பமாகி…

யாழ்.நகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது!!

யாழ்.நகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவரே நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

நாட்டில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 6 ஆயிரம் ரூபாய் அதிகரித்தது!!

நாட்டில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 6 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என அதிகரித்து வரலாற்றில் முதல் தடவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் மீது போர் ஆரம்பமானதிலிருந்து சர்வதேச பங்குச் சந்தை மீதான…

டெல்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதா – மக்களவையில் அமித்ஷா இன்று தாக்கல்…

கடந்த 2011-ம் ஆண்டில் டெல்லி மாநகராட்சி, தெற்கு டெல்லி, வடக்கு டெல்லி, கிழக்கு டெல்லி என 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டன. மூன்று மாநகராட்சிகளிலும் அடிப்படை பணிகளில் தொய்வு, ஊழியர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் கொடுக்க இயலாமை போன்ற நிர்வாக…

தேர்வுக்கு தயாராவோம் – ஏப்ரல் 1ல் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி

ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடி பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடும் தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்வுக்கு தயாராவோம் என்ற நிகழ்ச்சியின் 5-வது பகுதி…

மனைவியுடன் முரண்பாடு – பெற்றோல் செட்ட கொளுத்தி , தானும் உயிர்மாய்க்க முயன்ற…

குடும்ப தகராறு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ குளிக்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும்…

ஜனாதிபதி – கூட்டமைப்பு இன்று சந்திப்பு !!

நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25) முற்பகல் 10.30க்கு இடம்பெறவுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுவதாக இருந்து பிற்போடப்பட்ட…

கொழும்பில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டம் !!

ஐக்கிய தேசியக் கட்சியினால் சத்தியாக்கிரகப் போராட்டம், இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீட்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த…

இந்தியா வந்தடைந்தார் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ…!!

கிழக்கு லடாக்கில் இந்தியா, சீனா இடையே மோதல் ஏற்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யீ நேற்று இரவு டெல்லி வந்தடைந்தார். இரு நாடுகளுக்கு இடையிலான மோதலுக்கு பின் சீன அதிகாரியின் முதல் உயர்மட்ட பயணமாக சீன…

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான்…!!

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபாரமாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த 16-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் பூர்வீக கிராமமான கட்கர் கலனில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பஞ்சாப் முதல் மந்திரியாக பகவந்த் மான்…

ஜி20 அமைப்பில் இருந்து ரஷியா வெளியேற வேண்டும் – அதிபர் ஜோ பைடன்…!!

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அதிபர் ஜோ பைடன், உக்ரைன் படையெடுப்பு தொடர்பாக மாஸ்கோ மீது அழுத்தத்தை அதிகரிக்கும் விதமாக, ரஷிய…

துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழப்பு!!

கொழும்பு - கண்டி வீதியின் கடவத்த, 9 ஆம் கட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம்…

நாசாவில் கடமையாற்றிய யாழ். தமிழர் உயிரிழப்பு !!

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி 17ஆம் திகதி தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். 1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி…

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

ரஷ்யாவில், இலங்கை தேயிலைக்கான கேள்வி குறையவில்லை!!

ரஷ்யாவில் இலங்கை தேயிலைக்கான கேள்வி உள்ளபோதிலும் அதனை ஏற்றுமதி செய்வதில் இலங்கை நெருக்கடியில் உள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான யுத்தம் இடம்பெற்ற போதிலும் இலங்கை தேயிலைக்கான கேள்வி குறையவில்லை…

பாஜக சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி ஆதித்யநாத்துக்கு ராஜ்நாத் சிங்…

உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 255 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில், யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக நாளை முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.…

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தை சீனா உள்பட 38…

04.30: நட்பற்ற நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்ய ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் அதிரடியாக அறிவித்துள்ளார். ஆனால் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இதை ஏற்கவில்லை. 03.00: ஜி-7 மாநாட்டிற்கு பிறகு பேசிய அமெரிக்க…

கனடா பரிமளா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மட்டக்களப்பு “சக்தி இல்லத்தில்”…

கனடா பரிமளா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மட்டக்களப்பு "சக்தி இல்லத்தில்" விசேட உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ) புங்குடுதீவு பன்னிரெண்டாம் வடடாரத்தை சேர்ந்தவரும், கனடாவில் வசிப்பவருமான "பரிமளா" என அன்புடன் அழைக்கப்படும்…

வேம்பின் மருத்துவம் அறிவோம்!! (மருத்துவம்)

வேப்பம் இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டிஇ வீக்கம் தீரும். வேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10, 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும்.…

வீடுகளில் பெற்றோல் சேமித்து வைப்பது ஆபத்தானது!!

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியுடன் வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பது மிகவும் ஆபத்தானது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின்…

பிரதமரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை!!

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அரசியல் பழிவாங்கல் நோக்கில் அரச மற்றும் பகுதியளவிலான அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை…