பேருந்தில் தவறவிட்ட பணத்தை மீட்டுக்கொடுத்த யாழ்ப்பாண பொலிஸார்!!
யாழ்ப்பாணம் சுன்னாகம் வழித்தடத்தில் பயணித்த பேருந்தில் பயணி ஒருவரினால் தவற விடப்பட்ட பணத்தினை போக்குவரத்து பிரிவு பொலிஸார் துரிதமாக செயற்பட்டு மீட்டு கொடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வங்கியில் 96 ஆயிரம்…
என்னால் நம்ப முடியவில்லை- திரவுபதி முர்மு பேட்டி..!!
குடியரசுத் தலைவருக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற…
மாணவர்கள் தினமும் செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும்- உ.பி முதல்வர் அறிவுரை..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்து உரையாடினார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் என்பதால் மாணவர்கள்…
பிரதமர் மோடி மூன்று நாள் பயணம்- ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்..!!
ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் ஜூன் 26ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு ஆமீரகத்திற்கு செல்கிறார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள…
மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்ட கர்நாடகாவின் விண்ணப்பம் நீக்கம்..!!
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தி…
உத்தவ் தாக்கரேக்கு கொரோனா பாதிப்பு..!!
மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கமல்நாத்…
மகாராஷ்டிர முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ராஜினாமா?: சட்டசபையை கலைக்க முடிவு..!!
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ.) கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த மேல்சபை தேர்தலில்…
ஆந்திராவில் அண்ணன் மகளை நடுரோட்டில் வெட்டி கொன்ற சித்தப்பா..!!
ஆந்திர மாநிலம் பல்நாடு சத்தேமா பள்ளியை சேர்ந்தவர் போத்தம்மா (வயது 39). இவருக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.போத்தம்மாவின் பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இவருடைய சித்தப்பா போத்தைய்யா. போத்தம்மா…
போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற முதியவர் கோர்ட்டில் தற்கொலை முயற்சி..!!
திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 60). கணேசன் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபற்றி பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.…
சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 81 ஆண்டு ஜெயில்- போக்சோ கோர்ட்டு தீர்ப்பு..!!
இடுக்கி பகுதியை சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர் அந்த பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இடுக்கி, கஞ்சிக்குழி…
கேரள தங்க கடத்தல் வழக்கு- ஸ்வப்னாவிடம் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!!
கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எர்ணாகுளத்தில் உள்ள செசன்சு கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தங்கம் கடத்தல் சம்பவத்தில் கேரள…
குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி..!!
குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளார். மேலும், அவர் தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ருஷிகேஷ் படேல் சாதாரண அறிகுறிகள் உணர்ந்ததை அடுத்து,…
பயோ பெற்றோல் மற்றும் பயோ டீசலை உற்பத்தி செய்ய முடியும் என்கிறார் யாழை சேர்ந்த ஆய்வு கூட…
இலகுவாக கிடைக்கும் பொருட்களை கொண்டு பயோ பெற்றோல் மற்றும் பயோ டீசல் என்பவற்றை குறைந்த விலையில் உற்பத்தி செய்யமுடியும் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆய்வு கூட உதவியாளர் தெரிவித்தார்.
நவாலியினை சேர்ந்த செல்வராசா சுரேஸ்குமார் எனும்…
யாழ்.கல்வியங்காட்டு சந்தையை பார்வையிட்ட உலக வங்கி அதிகாரிகள்..!!
உலக வங்கியின் நிதியுதவியில் கட்டப்படும் கல்வியங்காடு பொதுச்சந்தை தொகுதி கட்டுமானப் பணிகளை உலக வங்கியின் அதிகாரிகள் இன்றைய தினம் புதன்கிழமை பார்வையிட்டனர்.
சந்தை தொகுதிக்கு சென்ற உலக வங்கியின் அதிகாரிகள் கட்டுமான பணிகளை பார்வையிட்டதுடன்…
ஆசிரியர்களை மதிக்காத சமூகத்திற்கு ஏன் ஆசிரியர்கள் சேவை செய்ய வேண்டும்..!!
ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு சமூகத்தின் விளக்குகள். தயவு செய்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் அரசாங்க அதிபர்களும் கல்வி அமைச்சும் கல்வித் திணைக்களமும் இதற்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்…
ஊழியர்கள் போராட்டம்- இங்கிலாந்தில் ரெயில் சேவை கடும் பாதிப்பு..!!
இங்கிலாந்தில் ரெயில்வே ஊழியர்கள், சம்பளத்தை உயர்த்தக்கோரி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நாட்டில் விலைவாசி உயர்வுக்கு ஈடாக தங்களது சம்பளம் போதவில்லை என்றும் 11 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் ஊழியர்கள் வலியுறுத்தி…
பாரதிய ஜனதாவில் இருந்து விலக நடிகர் சுரேஷ் கோபி முடிவா..!!
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் சுரேஷ் கோபி. சினிமாவில் உச்சம் தொட்ட சுரேஷ் கோபியை பாரதிய ஜனதா கட்சி டெல்லி மேல்சபை எம்.பி. ஆக்கியது. இதன் மூலம் அரசியலுக்கு வந்த சுரேஷ் கோபி, கேரள சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா…
ரூ.808 கோடிக்கு ஏலம் போன நோபல் பரிசு – உக்ரைன் குழந்தைகளுக்கு வழங்கிய ரஷிய…
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரினால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இதற்கிடையே, போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல்…
இலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு விசேட சலுகை – அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி…
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, தமது வங்கியின் ஊடாக இலங்கைக்குப் பணம் அனுப்புபவர்களுக்கு அதற்குரிய கட்டணத்திலிருந்து 6 அவுஸ்திரேலிய டொலர்களைத் தள்ளுபடி செய்வதற்குத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி…
சிவசேனாவில் எதிர்ப்பு அணி உருவானது எப்படி?: பரபரப்பு தகவல்..!!
சிவசேனாவை சேர்ந்த மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டேவால் மராட்டிய கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர் சிவசேனாவை சேர்ந்த ஒரு பகுதி எம்.எல்.ஏ.க்களை குஜராத் மாநிலத்துக்கு அழைத்து அங்குள்ள ஓட்டலில் தங்க வைத்து கட்சி தலைமைக்கு எதிராக…
தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் செயற்பாடு வைக்கோல் பட்டறை நாய் மாதிரி-அமைச்சர் கே.என் டக்ளஸ்…
மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி கட்டியெழுப்புவதற்கு பல வேலைத்திட்டங்கள் உள்ளன.இந்த மாவட்டத்தின் மக்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும்.தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி .அதாவது தாங்களும் செய்ய…
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா உதவித்தொகை..!!
பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் குடும்பங்களுக்கு இந்த மாதம் முதல் 5 ஆயிரம் ரூபா உதவி தொகை வழங்கப்படும் என பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
பொருளாதார ரீதியாக கஷ்டங்களுக்கு…
உணவு உதவிகளை வழங்க நிதி நன்கொடையை வழங்குமாறு உலக உணவுத்திட்டம் வேண்டுகோள்..!!
பொருளாதார நெருக்கடியின் விளைவாக வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள வறிய மற்றும் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கு அவசியமான உணவுசார் உதவிகளை வழங்குவதற்குத் தேவையான நிதியை 'உணவைப் பகிருங்கள்' செயற்திட்டத்திற்கு நன்கொடையாக வழங்குமாறு உலக…
யாழ் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை..!!
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள யாழ்ப்பாண பலநோக்கு கூட்டுறவு க்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்றையதினம் எரிபொருளை இறக்குவதற்கு வருகைதந்த எரிபொருள் பவுசரை அவ்விடத்தை விட்டு வெளியே செல்லவிடாது பொதுமக்கள் தடுத்தமையினால்…
எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் – பிரதமர்..!!
உலக சந்தையில் மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அதிக விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய தேவையான வெளிநாட்டுப் பணத்தை ஒதுக்கிக்கொள்ள…
ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில்…
ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கடற்றொழில் வள அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா குறித்த துறைமுகத்தை பார்வையிட்ட பின்னர் மேலும்…
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா..!!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத்துக்கு (வயது 73) கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதை அவரே ஒரு டுவிட்டர் பதிவில் நேற்று தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர்,…
பொது மக்களிற்கு, எரிபொருள் விநியோகத்திலும் அநாவசியமாக மேலதிக துன்பங்கள் ஏற்படுவது…
இன்றைய சூழ்நிலையில் தினமும் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து நிற்கும் பொது மக்களிற்கு, எரிபொருள் விநியோகத்திலும் அநாவசியமாக மேலதிக துன்பங்கள் ஏற்படுவது தடுக்கப்பட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான…
கனேடிய தூதர் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகளுடன் சந்திப்பு..!!
இலங்கைக்கான கனேடிய நாட்டு தூதர் மெக்கினன் டேவிட்
இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ் நகரிலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் யாழ்…
சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கு மட்டும் கிழமையில் ஒருநாள் தனியாக…
சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கு மட்டும் கிழமையில் ஒருநாள் தனியாக எரிபொருள் வழங்க தீர்மானம்
நூருள் ஹுதா உமர்
சாய்ந்தமருதிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கு மட்டும்…
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டப்படிப்பை தொடர வேண்டும் -லக்ஸ்ரோ மீடியா…
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டப்படிப்பை தொடர வேண்டும் -லக்ஸ்ரோ மீடியா நெட்வொர்க் உபவேந்தரிடம் கோரிக்கை
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கை நெறியை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்…
யாழ் கோட்டை அகழியில் சடலம்..!!
யாழ்ப்பாணம் கோட்டை முனீஸ்வரன் கோவிலுக்கு பின் பகுதியில் உள்ள அகழியில் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் காணப்படுகிறது.
முனீஸ்வரன் ஆலய பின் பகுதியில் உள்ள அகழியில் சடலம் காணப்படுவதாக இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்க…
யாழில் மின் துண்டிப்பு நேரம் மின் வயர்களை வெட்டி விற்ற குற்றத்தில் மூவர் கைது..!!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மின் தட மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை குறித்த சம்பவத்துடன் மின்சார சபை ஊழியர் ஒருவர் தொடர்பு பட்டு உள்ளதாகவும் அவரை கைது…
யாழில். வெடிகுண்டுகளுடன் இருவர் கைது..!!
யாழ்ப்பாணம் புலோப்பளை பகுதிகளில் வெடிமருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் குண்டுகள் மற்றும் ஆர்.பி.ஜி குண்டுகளில் இருந்து வெடிமருந்துகளை சேகரித்து டைனமற்…