புளொட் தோழர் பக்தனின் நினைவாக, யாழ்.பல்கலைக் கழக மாணவர்களுக்கு உதவிய “மாணிக்கதாசன்…
புளொட் தோழர் பக்தனின் நினைவாக, யாழ்.பல்கலைக் கழக மாணவர்களுக்கு உதவிய "மாணிக்கதாசன் நற்பணி மன்றம்" (படங்கள், வீடியோ)
தற்போதைய இலங்கை நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடு முழுவதும் முழுமையாக முடக்கப்பட்டு உள்ளதினால், யாழ் பல்கலைக்…
முப்படைக்கும் சுடும் அதிகாரம்!!
பொதுச் சொத்துக்களைச் சூறையாடும் மற்றும் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனை…
டி.ஏ. ராஜபக்ஷவின் சிலை இழுத்து வீழ்த்தப்பட்டது !! (வீடியோ)
தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த, ராஜபக்ஷ சகோதரர்களின் தந்தையான டி.ஏ. ராஜபக்ஷவின் உருவச்சிலை, குழுவொன்றினால், கட்டி இழுத்து வீழ்த்தப்பட்டுள்ளது.
http://www.athirady.com/tamil-news/news/1543997.html…
மக்களின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக இந்தியா அறிவிப்பு !! (வீடியோ)
இலங்கையின் ஜனநாயகம், நிலைத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்த ஆண்டு மட்டும் 3.5 பில்லியன் டொலர் மதிப்பிலான…
கணவருக்கு தற்கொலை மிரட்டல் விடுக்க செல்போன் டவரில் ஏறிய இளம்பெண்- விரட்டி, விரட்டி கொட்டிய…
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் மேட்டு தெருவை சேர்ந்தவர் விஜய் மணி. இவரது மனைவி அம்பு ரோசி (வயது 23).
இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் மூவரும் கேரளாவில் காயங்குளம் பகுதியில் வசித்து வருகிறார்கள். கூலி தொழிலாளியான…
ஈக்வடார் நாட்டில் சிறையில் பயங்கர கலவரம்: 43 கைதிகள் பலி…!!
தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலைகளில் அடிக்கடி கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்து வருகிறது.
தலைநகர் குய்டோவில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் சாண்டோ டொமிங்கோ டிலாஸ் கொலராடோசில் உள்ள பெல்லாவிஸ்டா சிறைச்சாலையில்…
தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல்!! (வீடியோ)
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேர வாவிக்கு அருகில் ஒரு குழுவினரால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை,…
வன்முறைகளுக்கு ஐ.நா கண்டனம்!! (வீடியோ)
கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்செல் பச்லெட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைதியான முறையில்…
’ பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் அப்பா’ !! (வீடியோ)
முன்னாள் பிரதமரும் தனது தந்தையாரும் ஆகிய மஹிந்த ராஜபக்ஷ, நாட்டை விட்டு எங்கும் செல்லமாட்டார் என்று அவருடைய மகனும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ, இன்று (10) தெரிவித்தார்.
சர்வதேச ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே…
முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் மாயம்!!…
முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
அளம்பில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று செம்மலை கடலில் நீராடுவதற்காக சென்ற நிலையில் கடல்…
நீர்கொழும்பிலும் அரசியல்வாதிகளின் வீடுகள். விடுதிகள் தீக்கிரை!! (வீடியோ, படங்கள்)
நீர்கொழும்பு அரசியல்வாதிகளுக்கு சொந்தமான ஹோட்டல்களும் வீடுகளும் தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டன.
கொழும்பு “கோட்டா கோ கம” மற்றும் “மைனா கோ கம” போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து நீர்கொழும்பு நகரில் பதற்றமான…
மல்வானை அதிசொகுசு வீட்டுக்கு தீ வைப்பு !! (வீடியோ)
மல்வானையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்பட்ட வீட்டுக்கு பொதுமக்கள் தீ வைத்துள்ளனர்.
இந்த வீடு கடந்த காலங்களில் பிரசித்தமாக பேசப்பட்ட ஒன்றாக காணப்பட்டது.
குறித்த வீடு பசில் ராஜபக்ஷவுக்கு…
திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வாலிபர் தற்கொலை…!!
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தாட்டி பள்ளியை சேர்ந்தவர் சுரேஷ் ரெட்டி (வயது 34). இவர் பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் காவியா (24). இவர் புனேவில் உள்ள தனியார் சாப்ட்வேர்…
இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள்- டேனிஷ் சித்திக் உள்ளிட்ட 4 இந்தியர்களுக்கு…
இதழியல், புத்தகம், நாடகம், இசைத்துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் 2022 ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப்பட்டியலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியாவை…
பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த விவகாரம்- 10 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு…
கேரளாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் சிலர் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக உளவு துறை அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். இதில் காஷ்மீரில் ரகசியமாக செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு…
அணு ஆயுத சோதனையை கைவிட்டால் உதவி செய்வோம்- வடகொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு…!!
வடகொரியா தனது அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், வடகொரியா அதற்கு செவிசாய்க்காமல் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி அதிர வைத்து…
மாற்றத்தை எங்கிருந்து தொடங்குவது? !! (கட்டுரை)
இன்று இலங்கையர்கள் வீதிக்கு இறங்கியுள்ளார்கள்; போராட்டக்காரர்கள் காலிமுகத்திடலை நிறைத்திருக்கிறார்கள். தெய்வேந்திர முனை முதல் பருத்தித்துறை வரை, சங்கமன்கண்டி முதல் கற்பிட்டி வரை, நாலாபக்கமும் இருந்து கோட்டாவை வீட்டுக்குப் போகச் சொல்லும்…
கங்காராமவில் துப்பாக்கிச் சூடு: பதற்றம்!! (வீடியோ)
கொழும்பு-02 கங்காராம பகுதியில் மக்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் போராட்ட ஸ்தலத்துக்கு விரைந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது, பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனையடுத்து அங்கிருந்த மக்களை கலைப்பதற்காக,…
மின்தடையால் திருமண விழாவில் மணப்பெண்கள் மாறியதால் பரபரப்பு..!!
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜனி அருகே உள்ள அஸ்லானா கிராமத்தில் கோமல், நிகிதா, கரிஷ்மா ஆகிய 3 அக்காள் தங்கைகளுக்கு ஒரே நாளில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக உறவினர்கள் திருமண மண்டபத்தில் குவிந்தனர். மணமகன்களும் திருமண உடை அணிந்து…
கொரோனாவுக்காக தொழில் நகரங்கள் முடக்கம் எதிரொலி: சீனாவின் வர்த்தகம் வீழ்ச்சி…!
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பொருளாதார வல்லரசாக சீனா திகழ்ந்து வருகிறது.
ஆனால், கொரோனா மீண்டும் தலைதூக்கி இருப்பதால், சீனாவின் வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 27…
காலி முகத்திடல் வன்முறைகளில் சிறைக்கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனரா? (வீடியோ)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுடன் நேற்று தாக்குதலில் அங்கம் வகித்த ஒரு குழுவினர் வட்டரெக்க திறந்தவெளி சிறையைச் சேர்ந்த கைதிகள் எனத் தெரிவிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், ஆர்ப்பாட்டங்களில்…
இந்திய ஊடகம் வெளியிட்ட புகைப்படம் !! (வீடியோ)
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோண கடற்படை தளத்தில் தஞ்சமடைந்துள்ளதாக நம்பப்படுகின்றது. அவர்கள், இன்று (10) காலை அங்கு சென்றுள்ளனர் என அறியமுடிகின்றது.
முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ…
58 கைதிகள் காணாமல் போயுள்ளனர் !! (வீடியோ)
வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த கைதிகள், மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்ட போது…
மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை !! (வீடியோ)
நேற்றைய தினம் (09) இடம்பெற்ற மைன கோ கம மற்றும் கோட்ட கோ கம போராட்டத்தின் மீதான தாக்குதலை திட்டமிட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணிகள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
யாழ்ப்பாணத்திலும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றது!! (வீடியோ, படங்கள்)
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதுடன் கடைகள் பொதுச் சந்தைகள் அரச நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு காணப்படுகின்றது.
இதேவேளை விசேடமாக யாழ்ப்பாணத்தில் அரசு ஆதரவு…
யாழ்ப்பாணத்தில்அரசு ஆதரவு எம்பிக்களின் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது..!!…
நாடு பூராகவும் அரசு ஆதரவு எம்பிக்களின் வீடுகள் அலுவலகங்கள் தாக்கப்பட்டு,தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசு ஆதரவுஎம் பிகளான டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் இராமநாதனின் அலுவலகங்களும்…
ராஜபக்ஷ குடும்பம் தஞ்சம்; திருமலையில் பதட்டம் !! (வீடியோ)
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர், திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் இன்று (10) காலை திருகோணமலை கடற்படை முகாமில்…
மஹிந்த வெளிநாட்டுக்குப் பயணம்? (வீடியோ)
பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ, அலரிமாளிகையில் இருந்து இன்று (10) அதிகாலை வேளையில், இராணுவத்தின் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அலரிமாளிகையில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், அவர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச்…
வருகைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் !! (வீடியோ)
கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக அரசியல்வாதிகள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக, விமான நிலையத்துக்கு நுழையும் வீதிகளில் இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.
இவர்களுள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் பெருந்திரளான இளைஞர்களும்…
சிறைச்சாலை கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது தாக்குதல்!!
வடரெக சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
வெளி நிர்மாணப் பணிகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் சிறைச்சாலை…
இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாம்; சந்திரிக்க எச்சரிக்கை !! (வீடியோ)
வன்முறைச் சம்பவங்களை தூண்டி நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார்.
நீதிக்காகவும், ஜனநாயக ஆட்சிக்காகவும் அமைதியான முறையில் அற்புதமான போராட்டத்தை நடத்தி வரும்…
இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு !! (வீடியோ)
முப்படைகள் மற்றும் பொலிஸாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி, நாட்டில் அமைதியை ஏற்படுத்த உதவி செய்ய வேண்டுமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு முப்படைகளும் பொலிஸாரும்…
பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதிக்கு அழைப்பு !! (வீடியோ)
பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இருவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.…
உதய்பூர் சிந்தனையாளர் மாநாடு கட்சியின் எழுச்சிக்கு வித்திடுவதாக அமையவேண்டும் –…
ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள உதய்பூரில் வரும் 13 முதல் 15-ம் தேதி வரை சிந்தனையாளர் மாநாடு நடக்க உள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள்…