;
Athirady Tamil News

லைவ் அப்டேட்ஸ்: நேட்டோவில் இணைவது குறித்து இன்று அறிவிக்கும் ஃபின்லாந்து…!!

06.45: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து, ஃபின்லாந்து, ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் இணைவது குறித்து ஆலோசித்து வந்தன. இந்நிலையில் இன்று ஃபின்லாந்து நேட்டோவில் இணைவது குறித்து அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து…

பிற்பகல் 02.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும்.!!…

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இன்று (12)…

கடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த…

கொழும்பு பங்குச் சந்தை விடுத்துள்ள அறிவிப்பு!!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி, முற்பகல் 10.30 மணி முதல மதியம் 12.30 மணி வரையில் பங்கு பரிவர்த்தனை வர்த்தகம் இடம்பெறவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை…

’இராணுவ ஆட்சி மனோநிலை எமக்கில்லை’ !! (வீடியோ)

இலங்கையில் இராணுவ ஆட்சியை அமைப்பது சிரமமான விடயமாகும். அதேபோல் இராணுவ ஆட்சியை உருவாக்கும் மனோநிலையில் நாமும் இல்லை. எனவே இலங்கையால் இராணுவ ஆட்சி உருவாகும் என எவரும் அச்சப்பட வேண்டியதில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன…

’அரசியலில் ஸ்திரத்தன்மை உருவாகாவிடின் அராஜக நிலையை தவிர்க்க முடியாது’ !! (வீடியோ)

நாடு மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து அதிலிருந்து மீள்வதற்கான வேலைத்திட்டங்களை கையாள முயற்சித்துக்கொண்டுள்ள நிலையில் நாட்டல் வன்முறைகளும் அராஜகத்தன்மையும் உருவாகின்றதென்றால் அதனை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள்…

’ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்’ !! (வீடியோ)

பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமித்த பின்னர் உடனடியாக ஜனாதிபதி பதவி விலக வேண்டும். சகல அதிகாரங்களும் ஜனாதிபதி வசம் இருக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்றஉறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்…

பிரதமர் பதவி; பொன்சேகாவுக்கும் அழைப்பு !! (வீடியோ)

இடைக்கால அரசாங்கம் அமைக்க கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்படாததன் காரணமாக தற்போதைய அரசியல் முட்டுக்கட்டையை முறியடிக்கும் முயற்சியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் பதவியை வழங்குவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…

சஜித் தாக்கப்பட்ட போதிலும் அனுர ஏன் தாக்கப்படவில்லை ? (வீடியோ)

காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து அங்கு பல அரசியல்வாதிகள் சென்றிருந்தனர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சென்றபோது மோசமாக தாக்கப்பட்டார். ஆனால் வேறொரு அரசியல் கட்சியின் தலைவர் சென்றபோது தாக்கப்படவில்லை.…

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 4ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 4ம் திருவிழா நேற்று(11.05.2022) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

HIV பாதிப்பில் இருந்து சுயமாக குணமடைந்த பெண்!! (மருத்துவம்)

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர், சிகிச்சை அல்லது எந்த வித மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் HIV தொற்றிலிருந்து தன்னைத் தானே குணப்படுத்தியுள்ளார். உலகளவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.…

“எனக்கடிக்காத பெற்றோல் யாருக்கும் அடிக்க கூடாது” – பொலிஸாரினால்…

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை ஏற்பட்ட குழப்பத்தினை அடுத்து பொலிஸாரின் தலையீட்டினை அடுத்து எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில்…

நாளை அல்லது நாளை மறுதினம் பிரதமராகிறார் ரணில்? (வீடியோ)

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, நாளை (12) அல்லது நாளை மறுதினம் (13) பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமர் ரணிலுக்கும்…

முப்படைகளினுடைய தளபதி ஜனாதிபதியே எதற்காக நாம் ஆட்சியை பிடிக்க வேண்டும் ? – இராணுவ…

நாட்டின் ஜனாதிபதி, முப்படைகளின் தளபதியாகவும் இருக்கும் சூழலில், புதிதாக இராணுவம் ஆட்சியை பிடிக்க வேண்டும் என இராணுவ தளபதியும் முப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரால் சவேந்ர சில்வா கேள்வி எழுப்பினார். இன்று (11) இலங்கை மனித உரிமைகள்…

ஐ.ம.சக்தியை விட்டு விலகினார் ஹரின்!!

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஹரீன் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்டிற்கு விரைவில் அரசாங்கமொன்று தேவை. இதை நாம் இனியும்…

சில அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் – அத்துரலியே…

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவறான முறையில் வழிநடத்தி நாட்டை சகல துறைகளிலும் நெருக்கடிக்குள்ளாக்கிய ஒரு சில அமைச்சர்களின் வீடுகளுக்கு ஆர்ப்பாட்டகார்கள் தீ வைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம உட்பட…

ஊரடங்கு உத்தரவு குறித்து சற்றுமுன் வௌியான செய்தி!! (வீடியோ)

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நாளை (12) பிற்பகல்…

ஒரு வாரத்துக்குள் புதிய பிரதமர் !! (வீடியோ)

புதிதாக நியமிக்கப்படவுள்ள அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தயார் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், இந்த வாரத்துக்குள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக்…

’தேவைப்பட்டால் சுடுவோம்’ !! (வீடியோ)

இன்று (11) இரவு வேளையில் ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் "தேவைப்பட்டால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள்" என்றும் பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய காரணமின்றி வீதிகளில்…

அடுத்த பிரதமர் யார்? – 6 மாதங்களுக்குள் தேர்தல் (வீடியோ)

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு ஒரேயொரு தீர்வு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் அனைவரின் சம்மதத்துடன் ஒருவரை பிரதமராக நியமித்ததுடன் ஜனாதிபதி உடனடியாக…

வன்முறைக்கு ஆள்சேர்த்த ’அட்மின்கள்’ குறித்து விசாரணை!! (வீடியோ)

மே 09ஆம் திகதியன்று வன்முறைச் சம்பவங்களுக்காக மக்களை ஒன்று திரட்ட பயன்படுத்தப்பட்ட 59 சமூக ஊடகக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் நிர்வாகிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார்…

முன்னாள் பிரதமரை கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் குழு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு !!…

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சனத் நிஷாந்த மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை கைது செய்யுமாறு வலியுறுத்தி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கமல்…

அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு !! (வீடியோ)

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று தெளிவுபடுத்தினார். அரசின் வருவாயைப் பெருக்க வேண்டிய தேவை வலுவாக உள்ளது என்றார்.…

மடிக்கணினி எரிந்து விட்டது: சூமில் வர இயலாது !! (வீடியோ)

கட்சித் தலைவர்களின் இன்றைய கூட்டம், சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது. எனினும், அதில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவில்லை என அறியமுடிகின்றது. தங்களுடைய வீடுகள் கொளுத்தப்பட்டமையால், கணினி மற்றும் மடிக்கணினி…

புதிய மகசின் சிறைச்சாலையில் பரவும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் தமிழ் அரசியல்…

புதிய மகசின் சிறைச்சாலையில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில்…

மின்வெட்டு ஏழரை மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் அபாயம்!!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதால் தற்போதைய மின்வெட்டு ஏழரை மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் எரங்க குடா ஹேவா…

கோட்டா கோ கமவில் பொலிஸாரால் விசேட அறிவிப்பு !! (வீடியோ)

கடந்த ஒரு மாத்ததுக்கு மேலாக காலிமுகத்திடல் பகுதியில் அமைதிப் போராட்டங்கள் முன்னெடுத்து வரப்படும் நிலையில், தற்பொழுது அங்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டு வருகின்றது. அதாவது ஜனாதிபதி செயலகத்துக்கு மேலாக கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கி…

மஹிந்த அங்குதான் இருக்கிறார்: கமல் !!! (வீடியோ)

அலரிமாளிகையைச் சுற்றி வளைத்த வன்முறைப் போராட்டக்காரர்களிடமிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாத்த பிறகு பாதுகாப்பாக அவர் இருக்கின்றார் என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை…

பதவி விலகுவதாக எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய வங்கி ஆளுனர் (நேரலை)

நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாகச் செயற்படாதது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவாது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

மூன்று அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்!! (வீடியோ)

பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்காக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக…

இந்தியா படைகள் இலங்கைக்கு? (வீடியோ)

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் ஊடக அறிக்கைளை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்…

மஹிந்தவை ஜனாதிபதியாக்குக ; அநுர !! (வீடியோ)

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் தேசிய மக்கள் சக்தி குறுகியக் கால யோசனைகளை முன்வைத்துள்ளது. ஜனாதிபதி பதவி விலக வேண்டும், பிரதமர் இல்லாத நிலையில்…

டிரம்பின் டுவிட்டர் மீதான தடை திரும்பப் பெறப்படும் – எலான் மஸ்க்…!!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி நடந்த வன்முறையைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், அவருடைய டுவிட்டர் உள்பட தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக 70,000க்கும் மேற்பட்ட டுவிட்டர்…