;
Athirady Tamil News

மரண அறிவித்தல் : அமரர் கணபதிப்பிள்ளை தவகுமார்!!

0

புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் தோணிக்கல் சேக்கிழார் வீதியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அமரர் கணபதிப்பிள்ளை தவகுமார் புதன்கிழமை 29/4/26 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற அமரர் கணபதிப்பிள்ளை – தனலட்சுமி ஆகியோரின் அன்பு புதல்வனும், அமரர் கனகரத்தினம் – அமிர்தவல்லி. என்பவரின் பாசமிகு மருமகனும், தயானந்தியின் இணைபிரியா கணவரும் ஆவார்.

அன்னார் கனகலட்சுமி, ஜெகநாதன், கலைச்செல்வி ஆகியோரின் சகோதரனும், அமரர் கலாஆனந்தி, தயானந்தன் (கனடா), சதானந்தன் (மல்லாவி), நளினி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் மைத்துனனும், தவசியாழினி, நிரோசினி (சாவகச்சேரி), பேபிசாளினி (லண்டன்), தேனுஷா, பிந்துஜன், சனோஜன், தனுஜன் (கனடா), பதுமிஜன் என்போரின் அன்புமிகு தந்தையும், தர்சாயினி, துஷியந்தன், கிரியந்தன், பிரியந்தினி ஆகியோரின் பெரியப்பாவும், தவக்குமார் (ரூபன்) (கனடா), கஜேந்திரன், (ரஞ்சனாஸ் புடவையக உரிமையாளர் சாவகச்சேரி ) குணசீலன் (லண்டன் ), சஞ்சீவன் (பிரான்ஸ் ), சசீபன், தர்சினி, ஜனீல் (லண்டன்), அனோஜன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், தக்க்ஷனா, சுபஹரிணி, தர்நிர்ஸ் கேசனா, அகரன், பாரிஷன், துளசிகன், கிருந்திகன், ஹவிஷன் அனன்யா, அதிஸ்ரா, அத்வந்த், அக் ஷித் ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 03/05/2026 அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தோணிக்கல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்

தகவல் குடும்பத்தினர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.