கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூவர் வேலைநிறுத்தம்!!
எம்பிலிப்பிட்டிய கந்துருகஸ்ஆர திறந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த லலித் சமிந்த ஹெட்டிகே என்ற கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை காவளாலர் உட்பட மூவர் வேலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
மேலும் 182 பேர் பூரண குணம்!!
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 182 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 576,114 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா…
டிப்பர் ரக வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!
பொல்கஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநாகல் - கொழும்பு வீதியில் ரத்மல்கொட பிரதேசத்தில் இன்று (23) காலை பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
டிப்பர் ரக வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.…
ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!
நெற்செய்கை மேற்கொள்ள முடியாத பயிர்நிலங்களில் பாசிப்பயிரை மேலதிக பயிராக பயிரிடுவதற்கு அரசாங்கம் உதவ உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கான கண்காணிப்பு…
தேர்தல் வாக்குறுதியில் இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய வேண்டும்- உச்சநீதிமன்றத்தில்…
மக்கள் வரிப்பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்கு, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்குரைஞர் அஷ்வினி குமாா் உபாத்யாய என்பவர் சாா்பில்…
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2-வது நாளாக சரிவு…!!
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 2-வது நாளாக சரிந்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,33,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 20-ந் தேதி நிலவரப்படி…
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு மீண்டும் கொரோனா…!!
ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக தொடர் இருமல் காரணமாக அவர் அவதிப்பட்டார். இதையடுத்து, தேவேகவுடா கொரோனா பரிசோதனை செய்து…
நாட்டில் மேலும் பலருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி!!!
நாட்டில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக…
கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது !!
நாட்டில் கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது என்று கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
வைத்தியசாலைகளில் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, கொரோனா பரிசோதனைகள் மூலம்…
இலங்கையில் 4 மாவட்டங்களில் ஆபத்து !!
இலங்கையில் நான்கு நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சுற்றாடல் பிரிவு பணிப்பாளர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே…
காதல் விவகாரம் – இளைஞன் கழுத்தறுத்து படுகொலை!!
கடவத்தையில் இளைஞன் ஒருவர் கண்ணாடித் துண்டால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடவத்தை என்ட்ரூஸ் லேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இளைஞன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்…
தேசிய மின் உற்பத்திக்கு மற்றுமொரு பாரிய சிக்கல்!
மத்திய மலை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிக வேகமாக தாழ்ந்து வருகிறது.
காசல்ரி, மவுசாகலை, கெனியோன், லக்ஸபான, நவலக்ஸபான விமல சுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம்…
கொரோனா மூன்றாவது அலையில் ஏற்பட்ட 60 சதவீதம் பேர் உயிரிழப்பு இதனால்தான்- ஆய்வில்…
நாடு கொரோனா தொற்றின் 3-வது அலையை எதிர்த்து போராடி வருகிறது. இந்த அலையில் ஆஸ்பத்திரி சேர்க்கைகள், இறப்புகள் குறைவாகவே இருக்கின்றன.
இந்த அலை தொடர்பாக டெல்லி மேக்ஸ் ஹெல்த்கேர் ஆஸ்பத்திரி ஒரு ஆய்வு நடத்தியது. கடந்த 20-ந்தேதி வரையில்…
ஐம்மு-காஷ்மீரில் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை – அமித் ஷா…
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட நல்லாட்சி குறியீடு அறிமுக நிகழ்ச்சியில் காணொலி மூலம் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:
அனைத்து முதலீடுகளும் சேர்ந்து ஜம்மு-காஷ்மீரில் ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். பிரதமர்…
உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைத்தால் வேலை வாய்ப்புக்கான காலண்டர் உருவாக்கப்படும் –…
உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 40 சதவீத இடங்களை பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்குவதாக காங்கிரஸ் கட்சி கட்சி உறுதி அளித்துள்ளது. இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி…
கடந்த 7 நாட்களில் இலங்கையில் உச்சம் தொட்ட கொவிட் பரவல்!!
நேற்றுடன் முடிவடைந்த கடந்த ஏழு நாட்களில், 5,391 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதே காலப்பகுதியில், கொவிட் தொற்று காரணமாக 87 மரணங்கள் சுகாதாரப் பிரிவினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, நாட்டில் மொத்த கொவிட்…
30 வயது பெண் கடத்திய தங்கம்!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க வரி செலுத்தாமல் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளுடன் பெண் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் கைது செய்துள்ளனர்.
கண்டி பிரதேசத்தில் வசிக்கும் 30…
இன்று உலர்ந்த வானிலை நிலவும் !!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக உலர்ந்த வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிகாலை வேளையில் குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி…
O/L பரீட்சை தொடர்பான அறிவிப்பு!!
கல்வி பொதுத்தராதரர பத்திர சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி எதிர்வரும் மூன்றாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் www.doenets.lk ஊடாக அல்லது உத்தியோகபூர்வ தொலைபேசி…
ஜம்முகாஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை – மேலும் ஒரு பயங்கரவாதி…
ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் கில்பால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இதையடுத்து இரு தரப்பினருக்கு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதை தொடர்ந்து…
உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக சார்பில் 66 சதவீதம் சிறுபான்மை சமூகத்தினர் போட்டி –…
உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை…
சுவிஸ் சாஹிர் ருத்ரா பிறந்தநாளில், தாயக உறவுகளுக்கு விசேட மதிய உணவு வழங்கல்.. (படங்கள்,…
சுவிஸ் சாஹிர் ருத்ரா பிறந்தநாளில், தாயக உறவுகளுக்கு விசேட மதிய உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ)
#################################
சுவிஸ் நாட்டில் வசிக்கும் திரு.திருமதி கீர்த்தன் பிரிணி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சாஹீர் ருத்ரா…
எப்படி இவ்வளோ சிறிய டயர்கள், அவ்வளோ பெரிய விமானத்தை தாங்குகின்றன? (வினோத வீடியோ)
எப்படி இவ்வளோ சிறிய டயர்கள், அவ்வளோ பெரிய விமானத்தை தாங்குகின்றன?
‘டொய்லெட் சீட்’ஐ எவ்வாறு பயன்படுத்துவது !! (மருத்துவம்)
பொதுவாக கழிப்பறைச் சுத்தம் என்பது, காலங்காலமாக நமக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்ற ஒரு சுகாதாரப் பழக்கமாகும். ஆனாலும், கழிவறைச் சுத்தம் என்பது, நம்மை எரிச்சலடையச் செய்கின்ற விடயமாகத் தான் இன்றுவரை இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமும்…
845 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!
நாட்டில் இன்றைய தினம் மேலும் 845 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்…
மேலும் 6,889 பேர் பூரண குணம்!!
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 6,889 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 575,932 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா…
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி சிறையில் அடைக்கப்படுவாரா?
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தன்னை சிறையில் அடைப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தாம் சிறையில் அடைக்கப்படவுள்ளதாக கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…
வௌிநாட்டு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கை!!
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இலங்கைப் பிரிவான ´உலக அறிக்கை 2022´ நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையை மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தேவையற்ற எதிர்மறையான வகையில் சித்தரிப்பதாக வெளிநாட்டு அமைச்சு வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளது.
கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை!!
வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை என வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் காலை வல்வெட்டித்துறையில் இருந்து கடற்றொழிலுக்காக ஒரு படகில்…
ஏ9 வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஹயஸ் வாகனம் விபத்து; ஒருவர் காயம்!! (படங்கள்)
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கொக்காவில் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று (22.01) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
மின் பாவனையை குறைப்பதற்கான யோசனை!!
மின் பாவனையை குறைப்பதற்கான யோசனையொன்று அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என…
யாழ்ப்பாண பொலிசாரினால் யாழ்.பண்ணைபகுதியில் சிரமதான பணி!! (படங்கள், வீடியோ)
யாழ்ப்பாண பொலிசாரினால் யாழ்.பண்ணைபகுதியில் சிரமதான பணி முன்னெடுப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ்…
இளைஞன் ஒருவரை நிர்வாணப்படுத்தி தாக்கிய தம்பதி!!
திருமணமான தம்பதியால் இளைஞன் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் சியம்பலாண்டுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தம்பதிகளை கைது செய்து நீதிமன்றத்தில்…
ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ நிராகரிப்போம்!!
13ம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணி திரண்டு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி துண்டுப்பிரசுரம் விநியோகித்துள்ளது.
தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ம் திருத்தத்திற்குள் முடக்கம் சதி முயற்சியை முடியடிக்க…