1,400 பில்லியன் ரூபாய்கள் அச்சிடப்பட்டுள்ளது!!
கடந்த வருடத்தில் மாத்திரம் மத்திய வங்கி 1,400 பில்லியன் ரூபாவை அச்சிட்டு வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
´அத தெரண´ "அளுத் பார்ளிமெந்துவ" நிகழ்ச்சியில் இணைந்து கொண்ட இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்…
யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!!
யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!
உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் சம்மேளனத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் நேற்று (12.01.2022) இடம்பெற்றது
நேற்று காலை US தனியார்…
தற்போது உள்ள பூஸ்டர் தடுப்பூசி திட்டம் பலன் தராது- உலக சுகாதார மையம் எச்சரிக்கை…!!
உலகம் முழுவதும் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 30 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 3.59 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கொரோனா வைரஸின் உருமாறிய…
விமானி அறைக்குள் புகுந்து கட்டுப்பாட்டு கருவிகளை சேதப்படுத்திய பயணி…!!
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் இருந்து மியாமிக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ்க்கு சொந்தமாக போயிங் 737-800 விமானம் செல்ல இருந்தது. இந்த விமானத்தில் 121 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் இருந்தனர். விமானம் புறப்பட தயாரானபோது, பயணி ஒருவர் திடீரென…
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது வடகொரியா…!!
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதன் விளைவாக வடகொரியா ஏற்கனவே கடுமையான…
பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் !!
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…
நாட்டரிசி 100/= சம்பா 130/= ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை…!!
எந்த சூழ்நிலையிலும் கூட, நாட்டரிசி 1 கிலோ 100 ரூபாவுக்கு குறைவாகவும், சம்பா அரிசி 1 கிலோ 130 ரூபாவுக்கு குறைவாகவும் வழங்கப்படும் என்று வர்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.
சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட…
தேவையான மருந்து வகைகள் தொடர்பில் அறிக்கை கோரல்…!!
எதிர்வரும் 6 மாத காலத்துக்கு நாட்டுக்கு தேவையான மருந்து வகைகள் தொடர்பான முழுமையான அறிக்கை ஒன்றை வழங்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
3 மாத கால அடிப்படையில் 2 காலண்டுகளுக்கு…
அமெரிக்க வரலாற்றில் முதல் முறை கருப்பின பெண் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு…!!
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் மாயா ஏஞ்சலோ. கருப்பினத்தை சேர்ந்த இவர் கவிஞர், கலைஞர், சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியர் என பன்முகங்களை கொண்டவர் ஆவார்.
இவர் கடந்த 1969-ம் ஆண்டு “கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்பது…
மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை!! (மருத்துவம்)
நமது உடல்நலம் காப்பதிலும், ஆரோக்கியத்தை வழங்குவதிலும் முன்னணி வகிப்பது இயற்கை உணவுகளான பழங்கள், காய்கறிகள், கீரைகளாகும். இவைகள் பல்வேறு நோய்களைத் தீர்க்கின்றன. விட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் நிறைந்த கீரைகளை தினமும் ஒருவர் 100 முதல் 125…
இந்த படம் பாக்கலைனா இழப்பு உங்களுக்கு தான்! (வினோத வீடியோ)
இந்த படம் பாக்கலைனா இழப்பு உங்களுக்கு தான்
சிங்கள வாக்குமூலத்தில் கையெழுத்திட மனோ மறுப்பு – விசாரணை இடை நிறுத்தம்!!
விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று காலை சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, தனது சாட்சியம் வாக்குமூலம், தமிழில் இருந்து சிங்கள மொழிக்கும், சிங்களத்தில் இருந்து தமிழ் மொழிக்கும் உரை பெயர்ப்பு செய்யப்பட்டாலும்,…
அடுத்த மூன்றாண்டுகள் முக்கியமானவை!!
துறைமுகங்களை நிர்மாணித்து இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தெற்காசியாவின் கடல்சார் கேந்திர நிலையமான…
சத்திர சிகிச்சையால் பெண் உயிரிழப்பு – சம்பந்தப்பட்ட தரப்பை மன்றில் முன்னிலையாக…
பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றி துணி வைத்து சத்திரசிகிச்சை முன்னெடுத்ததனால் அப்பெண்ணின் உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தரப்புகளை நாளை மன்றில் முன்னிலையாகுமாறு பருத்தித்துறை
நீதிவான்…
சர்வோதயத்தால் இளைஞர் தொழில்முனைவோர் திட்ட உதவித்தொகை வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தெரிவுசெய்யப்பட்ட பங்காளிகளுக்கான தருணோதய இளைஞர் தொழில்முனைவோர் திட்ட உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று 12.01.2022 சர்வோதய தலமையகத்தில் நடைபெற்றது.
சர்வோதய அமைப்பின் கௌரவ தலைவர் வைத்திய கலாநிதி வின்யா…
யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா!!
யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா எதிர்வரும் 16ஆம் திகதி காலை 8.30 மணி முதல் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
முத்தமிழ் விழா தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகசந்திப்பு யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற போதே…
முதலைக்கு வாக்களித்து விட்டு மக்கள் இப்போது முதலை கண்ணீர் வடிக்கின்றனர்!…
முதலைக்கு வாக்களித்து விட்டு தெற்கு மக்கள் இப்போது முதலை கண்ணீர் வடிக்கின்றனர் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே…
அரசியல் கைதிகள் குடும்பத்துடன் இணைய வேண்டி பிரார்த்தனை – யாழில் அனைவருக்கும்…
அரசியல் கைதிகள் குடும்பத்துடன் இணைய வேண்டும் என பிரார்த்தித்து நாளை(13) யாழ்ப்பாணம் முற்றவெளியில் விடுதலை பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.இதற்கு மக்கள்,அரசியல் பிரமுகர்கள்,என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகளது விடுதலைக்கான…
கொஹுவலையில் மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுதல்.!! (படங்கள்)
கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஹங்கேரிய நிதியுதவியுடன் கொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ஹங்கேரிய…
நெல்லியடியில் தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் பலி!!
நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
புற்றுநோய் காரணமாக கற்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று…
தமிழ் மக்கள் கூட்டணி இளைஞர்களுக்கு…!!
தமிழ் மக்கள் கூட்டணியை வலுப்படுத்தி இளைஞர்களிடம் கொடுப்பதற்கு நான் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் தற்கால சமூகத்தில் தன்னலமற்ற மக்கள் சேவையை இலக்காக கொண்ட இளைஞர்கள் இல்லாமையினை காண கூடியதாக உள்ளதென பாராளுமன்ற உறுப்பினர்…
திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்திற்கு எதிராக மற்றுமொரு FR மனு தாக்கல்!!
திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி தொகுதியை அபிவிருத்திக்காக இந்திய நிறுவனத்திற்கு மாற்றும் அமைச்சரவை தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வண.எல்லே குணவன்ச மற்றும்…
7 ஆண்கள், 7 பெண்கள் பலி!
நாட்டில் மேலும் 14 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று (11) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின்…
பாடசாலை சென்ற உயர்தர மாணவிக்கு நடந்தது என்ன?
வவுனியாவில் உயர்தர மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (12) தெரிவித்துள்ளனர்.
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் 18…
கொந்தளித்த மத்திய வங்கி ஆளுநர்…!
சம்பளத்தை எதிர்ப்பார்த்து அல்ல நாடு தொடர்பில் சிந்தித்துதான் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை பொறுப்பேற்றதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர்…
யாழில். தொலைபேசி காதலனை நம்பி சென்ற பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு உள்ளாக்கப்பட்டுள்ளார்!!
தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர்.
நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு…
மீசாலை அல்லாரை கிராமத்தில் 15 ஆடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.!!…
யாழ்ப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தில் 15 ஆடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அல்லாரை பகுதியில் உள்ள வீட்டில் சேவல் ஒன்றை மலைப்பாம்பு பிடித்துள்ளது. சேவல் கத்தும் சத்தத்தினை கேட்ட…
யாழ்.பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் தொடரும் மோதல் – நேற்றைய மோதலில் இருவர்…
யாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு…
தற்போதய அரசு ஒரு தோற்றுப்போன அரசு – சஜித் பிரேமதாச!! (படங்கள், வீடியோ)
தற்போதய அரசு ஒரு தோற்றுப்போன அரசு எனவும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களும் தோற்று விட்டார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணம் - நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஐக்கிய மக்கள்…
யாழில் களைகட்டும் பொங்கல் வரவேற்பு! (படங்கள், வீடியோ)
இந்துக்களால் கொண்டாடப்படும் உழவர் திருநாளாம் தைத்திருநாள் எதிர்வரும் 14 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பொங்கல்ப் பானைகளையும், பொங்களுக்கு தேவையான இதர பொருட்களை…
பிரான்சை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 3.68 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு…!!
உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…
முகேஷ் அம்பானியை முந்திய மெக்டொனால்டு நிறுவன முன்னாள் ஊழியர்…!!
மெக்டொனால்டு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சாங்பெங் ஜாவோ (44). இவர் தற்போது உலகின் முதல் 10 பணக்காரர்களுக்கு இணையான இடத்தைப் பிடித்துள்ளார்.
சாங்பெங் ஜாவோ என்பதைக் குறிக்கும் சி இசட் (CZ) என்ற பெயர் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள்…
தகராறின் போது தள்ளிவிட்டதில் ஒருவர் பலி!!
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிவிதிகல - கிரிமடுவ கோட்டத்தின் கீழ் பகுதியில் நேற்று (11) இரவு இக்கொலை இடம்பெற்றுள்ளது.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்…
கிழக்கு முனைய நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.