கற்பிட்டியில் சிலை உடைப்பு!!
கற்பிட்டி சவக்காலையில் வைக்கப்பட்டிருந்த இயேசுநாதரின் திருச் சிரூபம் கீழே அடித்து நொருக்கப்பட்டுள்ளமை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கற்பிட்டி சென். மேரிஸ் வீதியிலுள்ள கிறிஸ்தவ சவக்காலையில் உள்ள செபம் படிக்கும்…
இறக்குமதிக்கு இடையூறாக உள்ள டொலர் தட்டுப்பாடு !!
துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் 30% அத்தியாவசிய உணவுக் கொள்கலன்களை விடுவித்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வங்கிகள் பல கட்டங்களாக டொலர்களை வழங்குவதால் துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை…
இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளை அறிவித்தது உத்தர பிரதேச மாநிலம்..!!
ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதனால் மாநில அரசு முதலமைச்சர்கள் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச…
ஒமைக்ரான் தடுக்க ஸ்பெயினில் முக கவசம் கட்டாயம்..!!
ஒமைக்ரான் வைரஸ், உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவியும் வருகிறது.
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் வீட்டுக்கு வெளியே வீதிகளுக்கு, தெருக்களுக்கு முக கவசத்துடன் வர வேண்டும் என்பது கட்டாயம்…
திருப்பதியில் இன்று 20 நிமிடத்தில் விற்று தீர்ந்த ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள்…!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 1 லட்சத்து 44 ஆயிரம் டிக்கெட்டுகளும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல்…
ஆற்றில் சென்ற படகு திடீரென தீப்பிடித்தது -40 பயணிகள் உயிரிழப்பு…!
வங்காளதேசத்தின் தெற்கு பகுதியில் உள்ள சுகந்தா ஆற்றில் சென்றுகொண்டிருந்த மிகப்பெரிய பயணிகள் படகு இன்று அதிகாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. டாக்காவில் இருந்து பார்குணா நோக்கி சென்ற அந்த படகின், என்ஜின் பகுதியில் முதலில் தீப்பற்றியதாக…
இன்ஸ்டாகிராமில் பழகி 100 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.டி. ஊழியர்…!!
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்தவர் அஜய் (வயது30). இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களுடன் பழகி வந்துள்ளார். அப்போது அந்த பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக…
லண்டன், பாரிசில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை – நியூயார்க்கில் கடும்…
தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று இந்தியா உள்பட 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிவிட்டது. கொரோனாவில் இருந்து உலக நாடுகள் மீண்டு வரும் நிலையில் தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி…
ஒமைக்ரானும் டெல்டாவும் இணைவதால் கொரோனா வைரசின் அடுத்த புதிய உருமாற்றம்…!!
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரசின் மரபணு மாறி புதிய வகை வைரஸ்கள் உருவாகி…
17 மாநிலங்களில் பரவிவிட்டது- ஒமைக்ரான் பாதிப்பு 358 ஆக உயர்வு…!!
இந்தியாவில் ஒமைக்ரான் வேகமாக பரவியபடி உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி சுமார் 300 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது.
இன்று காலை ஒமைக்ரான் பாதித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
இன்று காலை நிலவரப்படி…
கேரளாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரசை காட்டிலும் ஒமைக்ரான் வேகமாக பரவுவதால் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
மேலும் நாடு முழுவதிலும் உள்ள விமான…
கேரளாவில் 3,680 நத்தை தோடுகளில் உருவான கிறிஸ்துமஸ் ஸ்டார்…!!
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி மத வேறுபாடு இல்லாமல் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் என்றாலே கிறிஸ்துமஸ் மரம், குடில் மற்றும் ஜொலிக்கும் வண்ண விளக்குகள் தான் நினைவு வரும். பாலகன் இயேசு கிறிஸ்துவை…
இந்தியாவில் புதிதாக மேலும் 6,650 பேருக்கு கொரோனா…!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 6,650 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,051 பேர் குணமடைந்துள்ள நிலையில், 374 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பையில் 577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி 624…
தேர்தலை தள்ளிப்போடுங்கள், பேரணிக்கு தடைவிதியுங்கள்: உ.பி. நீதிமன்றம் வலியுறுத்தல்…!!
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. உ.பி.யுடன் மேலும் நான்கு மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
தேர்தல் நேரம் நெருங்குவதால் பிரதமர் மோடி அடிக்கடி உத்தர பிரதேசம் செல்கிறார். அவர் கலந்து கொள்ளும்…
தூக்க-விழிப்புக் கோளாறுகள் (Sleep-Wake Disorders)!! (மருத்துவம்)
நல்ல உறக்கம் எல்லோருக்கும் மிகவும் அவசியம். அதுவும் குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பது பெற்றோருக்குத் தெரிந்த ஒன்றே. பெரும்பாலான குழந்தைகள் அவ்வப்போது தூக்கம் வராமல் அவதிப்படுவதுண்டு. சில குழந்தைகளுக்கோ, வழக்கமாகவே சரியான, நிம்மதியான…
உங்களுக்கு புதிதாக இருக்க வேண்டுமா? (கட்டுரை)
தற்போது ஆண்கள், பெண்கள் என இருபாலரும் அதிகம் அணிவது ஜீன்ஸைத் தான். இதற்கு முக்கிய காரணம் அடிக்கடி ஜீன்ஸைத் துவைக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஒரு ஜீன்ஸ் இருந்தால், அதைக் கொண்டு பல டி-சர்ட்டுகள் அணியலாம்.
ஆனால் ஜீன்ஸை சரியான…
வௌிநாட்டு பணியாளர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!!
வெளிநாட்டில் தொழில் புரிகின்ற இலங்கையர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலனையிற்கொண்டு, உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வேறு முறைசார்ந்த வழிகள் ஊடாக அனுப்பப்பட்டு இலங்கை ரூபாவாக மாற்றப்படுகின்ற அத்தகைய வெளிநாட்டில்…
அரச ஊழியர்களுக்கு முற்பணம் வழங்க தீர்மானம்!!
அரச உத்தியோகத்தர்களுக்கு 2022 ஆம் ஆண்டிற்காக விசேட முற்பணம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
4,000 ரூபாவிற்கு மிகாமல் விசேட முற்பணமாக செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…
‘எண்ணெய்க்கு தேயிலை’ பண்டமாற்று – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளைத் தீர்ப்பதற்கான திட்டத்தை உருவாக்குவதற்காக, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பெருந்தோட்ட அமைச்சுக்கும் ஈரான் இஸ்லாமியக்…
விலையேற்றத்தை கண்டித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் தீ பந்த போராட்டம்!! (படங்கள் வீடியோ)
நாட்டில் அதிகரித்துள்ள பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் தீ பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று இரவு மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்த தீ பந்த போராட்டம் காங்கேசன்துறை வீதியின் ஊடாக…
அழிவு வேலைகளுக்கு துணைபோன கடற்றொழில் அமைச்சர் – கஜேந்திரன்!! (படங்கள் வீடியோ)
அழிவு வேலைகளுக்கு துணைபோன கடற்றொழில் அமைச்சர் மக்களின் இக்கட்டான நிலையை சாதகமாக பயன்படுத்தி தானே வந்து பிரச்சனையை தீர்ப்பது போல சித்தரிப்பதை ஏற்க முடியாதென அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்…
பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக வவுனியாவில் தீப்பந்தப்…
பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக வவுனியாவில் தீப்பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் இன்று (24.12) இரவு 7 மணிக்கு குறித்த போராட்டம்…
வவுனியாவில் காஸ் அடுப்பு வெடிப்பு!! (படங்கள்)
வவுனியா, காத்தார்சின்னக்குளம் பகுதியில் வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டு இருந்த போது காஸ் அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கத்தார்சின்னக்குளம், லக்சபானா வீதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர்…
வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட வைத்தியர்கள் தீர்மானம்!!
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று (24) நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வைத்தியர் சமந்த ஆனந்த…
மேலும் 323 பேர் பூரண குணம்!!
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 323 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 558,850 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில்,…
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதியரசர் நியமனம்!!
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக விக்கும் அதுல களுஆராச்சி இன்று (24) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தேவிகா அபேரத்ன…
புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்!!
புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று வெகுஜன ஊடக அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வதற்கு சகலரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென்றும் அமைச்சர் டலஸ்…
கனடா செல்ல விரும்புபவர்களுக்கான நற்செய்தி!!
அடுத்த ஆண்டு தங்கள் நாட்டில் மேலும் பலருக்கு "நிரந்தர குடியுரிமை" வழங்கப்படும் என கனேடிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2021 ஆம் ஆண்டில், 401,000 வெளிநாட்டினருக்கு அந் நாட்டில் "நிரந்தர குடியுரிமை" வழங்கப்பட்டுள்ளது.
அவர்களில்…
சஜித் பிறேமதாசவின் கல்வி அறிவு தொடர்பில் தெரியுமா? எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி!! (வீடியோ)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் சரத் பொன்சேகாவிற்கு தனது கட்சி தலைவர் சஜித் பிறேமதாசவின் கல்வி அறிவு தொடர்பில் தெரியுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி…
மனைவி, மகளுக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட அகிலேஷ் யாதவ்…!!
உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவிற்கும், மகள் டீனாவிற்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.
இதை…
வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு புதிதாக 54 மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்!!
வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு புதிதாக 54 மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;…
விக்கிரகங்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது!!
காங்கேசன்துறை பொலிஸ் பிராத்தியத்தில் அண்மைய நாள்களில் இந்து ஆலயங்களில் 5 விக்கிரகங்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருடப்பட்ட 5 விக்கிரகங்களும் கைமாற்றப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில்…
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு – மகாராஷ்டிரா அரசு…
இந்தியாவில் தற்போது 236 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிப்பு…
வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை!!
வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பாராக இருந்தால் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
இன்றைய…