;
Athirady Tamil News

நாடாளுமன்றத்தில் எம்.பி. நடனம்: வைரல் காணொளி

நியூசிலாந்தில் (New Zealand) மவோரி பழங்குடி மக்களுக்கு எதிரான சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த இனத்தைச் சேர்ந்த உறுப்பினரான ஹானா ரவ்ஹிடி (Hana-Rawhiti Maipi-Clarke) ஆக்ரோஷமாக பழங்குடியின பாடலை பாடிய காணொளி சமூக வலைதளங்களில்…

பொதுஜன பெரமுன கட்சி அலுவலகம் மீது தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சி அலுவலகமான்றின் மீது நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதலினால் அலுவலகம் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காத்தான்குடி பிரிவுக்குட்பட்ட…

தேசியப் பட்டியல் மூலம் நடாளுமன்றம் நுழையும் நாமல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் நாமல் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சித தகவல்கள் கூறுகின்றது. இன்று (16) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத்…

சபாநாயகர் பதவி பிமல் ரத்நாயக்கவுக்கு

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayaka) நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்த விடயம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும்…

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் விபரம்!

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் முன்னாள் ஜனாதிபதி ரணில்…

ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 10 பேர் பலி

ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகினர். ஸ்பெயினின் சராகோசாவில் உள்ள முதியோர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர்…

உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!

அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள்…

ரஷ்ய எரிவாயு கப்பல்களுக்கு அனுமதி அளிக்க வேண்டாம்; ஜெர்மனி எச்சரிக்கை

ரஷ்ய எரிவாயு கப்பல்களுக்கு துறைமுகங்களை பயன்படுத்த அரசாங்க எரிவாயு நிறுவனங்கள் அனுமதி அளிக்க வேண்டாம் என ஜெர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இதுதொடர்பில் ஜேர்மனியின் பொருளாதார அமைச்சகம் , அரசாங்க எரிவாயு நிறுவனங்களுக்கு…

பாடசாலை ஒன்றில் பாரிய தீ விபத்து

மாத்தளை - உக்குவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து நேற்று (15) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது விஞ்ஞான ஆய்வுக்…

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 10வது பாராளுமன்ற புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி நியமிக்கப்பட உள்ளதாக வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.…