மத்திய கிழக்கில் போர் பதற்றம்! உள்நுழைய எத்தனிக்கும் அரபு நாடு
இஸ்ரேலுக்கும் (Israel) ஈரானுக்கும் (Iran) போர் ஆரம்பிக்கலாம் என்ற நிலைப்பாடு காணப்படுகின்ற நிலையில், ஈராக்கும் இந்த விவகாரத்தில் உள்ளே வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால்…