இனி பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவு எடுக்க கூடாது.., இந்திய மாநிலம் ஒன்றில் முடிவு
பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவு எடுக்கக் கூடாது என்று உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மகளிர் ஆணையம் பரிந்துரை
பெண்களுடைய பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடுதலாக என்னென்ன…