;
Athirady Tamil News

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட ரணில்

இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்போராணை மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி…

வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய மூன்று வேட்பாளர்களின் வாகனங்கள் தடுத்து வைப்பு

வவுனியாவில் (Vavuniya) தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் மூன்று வேட்பாளர்களின் வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்தோடு, வாகனங்களின் சாரதிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்…

வடக்கில் பலமிழக்கும் தமிழரசு கட்சி தொடர்பாக கம்மன்பில வெளியிட்ட கருத்து

வடக்கில் தமது கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து வருவதால் அரசுடன் இணைந்து அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் 13-11-2024 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும்…

டொனால்ட் ட்ரம்பிற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர்

அமெரிக்க(us) ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப்(donald trump) மற்றும் மெலனியா டிரம்ப்(Melania trump)ஆகியோருக்கு இஸ்ரேல்(israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu )மற்றும் அவரது மனைவி சாரா வாழ்த்து…

2025 ல் ஆரம்பமாகும் உலகின் முடிவு! அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வாங்காவின் கணிப்பு

பல்கேரிய நாட்டவரான பாபா வாங்காவின் கணிப்புகள் பல நிகழ்ந்துள்ள நிலையில் தற்போது அவரின் எதிர்காலம் குறித்த சில கணிப்புகள் வெளியாகியுள்ளன. கொரோனா போன்று மிகப்பெரிய தொற்றுநோய் ஒன்று சைபீரியாவில் தோன்றும் எனவும், வெப்பநிலை வீழ்ச்சியால்…

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி டிரம்பா …கமலாவா ? பிரபல நீர்யானையின் கணிப்பு வைரல்!

தாய்லாந்தில் ‘கா கியோவ்’ திறந்தவெளி உயிரியல் பூங்காவில் உள்ள நீர்யானை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என கணித்த காட்சிகள் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்…

புதிய கார் வாங்குவதற்காக பிறக்கும் முன்பே குழந்தையை விற்ற பெண்!

புதிய கார் வாங்குவதற்காக பிறக்கும் முன்பே குழந்தையை விற்பனை செய்யப் போவதாக விளம்பரம் கொடுத்த தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 21 வயது ஜூனிபர் பிரைசன்…

மறைந்த ரத்தன் டாடாவின் 3 துப்பாக்கிகள் யாருக்கு செல்கிறது?

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தன்னுடைய சொத்தில் சில பகுதியை அறக்கட்டளைக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் எழுதி வைத்த நிலையில் சில துப்பாக்கி குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. துப்பாக்கி யாருக்கு? மறைந்த ரத்தன் டாடா தன்னுடைய தன்னுடைய 3…

தேர்தல் முடிவுகள் உள்நாட்டுப் போரைத் தூண்டலாம்… தீவிர கண்காணிப்பில் வெள்ளைமாளிகை

அமெரிக்க தேர்தல் முடிவுகள் உள்நாட்டுப் போரைத் தூண்ட வாய்ப்பிருப்பதாக தகவல் கசிந்துள்ள நிலையில், வெள்ளைமாளிகையில் அதன் அறிகுறிகள் தென்படுவதாக கூறுகின்றனர். அதிகாரிகள் அஞ்சுகின்றனர் தேர்தல் பரப்புரையின் போது நடத்தப்பட்ட படுகொலை…