ஆடையால் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்ட இளம்பெண்கள்
அமெரிக்காவில் ஆடை விவகாரத்தில் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்ட சம்பவத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க போகிறோம் என இளம்பெண்கள் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூ ஆர்லியன்ஸ் நோக்கி ஸ்பிரிட் ஏர்லைன்ஸ்…