;
Athirady Tamil News

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வேட்புமனு கையளிப்பு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கையளித்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்ககளை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற…

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை குழப்ப திட்டம்! சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபரொருவரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர்…

அடேங்கப்பா..வேலைக்கு விண்ணப்பித்த பெண் – 48 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த பதில்…

பிரிட்டனில் 70 வயதான பெண் ஒருவர் விண்ணப்பித்து 48 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது வேலைக்கான அழைப்பைப் பெற்றுள்ளார். பொதுவாக நாம் நிறுவனங்களில் வேலை சேரும் போது நேர்காணல் நடத்தப்பட்டு அதில் தேர்வானால் மட்டுமே வேலைக்கான அழைப்பைப் பெற முடியும்.…

பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா காலமானார்

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா தனது 86ஆவது வயதில் காலமானார். கடந்த திங்கட்கிழமை(07) இரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மஹாராஷ்டிர தலைநகர்…

பிரித்தானியாவின் நகர மையத்தில் ரகசியமாக இருந்த பாதாள ஏரி., வெளியான புகைப்படம்

இங்கிலாந்தில் லிவர்பூல் நகரின் மத்திய பகுதியில் புதைந்து கிடக்கும் இரகசிய பாதாள ஏரியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. லிவர்பூல் எகோ என்ற பத்திரிகையில் பகிரப்பட்டுள்ள இந்த புகைப்படம், லிவர்பூல் நகரின் வணிக மாவட்டத்தின் கீழ்…

புடினை ரகசியமாக 7 முறை தொடர்புகொண்ட டொனால்டு ட்ரம்ப்: சிறப்பு பரிசும் அனுப்பி வைப்பு

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஆட்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் 7 முறை ரஷ்ய ஜனாதிபதி புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டொனால்டு ட்ரம்பின் நெருக்கம் இன்னும் சில நாட்களில்…

உலகின் மிக பயங்கர நபர் ஒருவரின் மகன் பிரான்சிலிருந்து நாடுகடத்தல்

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலின் பின்னணியில் மூளையாக செயல்பட்ட அல்கொய்தா அமைப்பின் தலைவரான ஒசாமா பின் லேடனின் மகன் பிரான்சிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். பிரான்சில் வாழ்ந்துவந்த ஒசாமாவின் மகன் ஒசாமா பின் லேடனின் மகன்களில்…

ரயில் பாதையில் மின் உற்பத்தி., சுவிட்சர்லாந்து அரசின் புரட்சிகரமான யோசனை

சுவிட்சர்லாந்து அரசு சூரிய ஒளி மின் உற்பத்தியில் புரட்சிகரமான யோசனையை கொண்டு வந்துள்ளது. ரயில் பாதையில் முதல் முறையாக அகற்றக்கூடிய சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலை அமைக்க அந்நாட்டு போக்குவரத்து…

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவதில் தடுமாறும் எதிரணிக் கட்சிகள்

வீரகத்தி தனபாலசிங்கம் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்காக அலைந்த களைப்பு போவதற்கு முன்னதாக அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. குறிப்பாக, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் தோல்வியடைந்தவர்களின்…