பிரித்தானியாவிற்கு புதிய அச்சுறுத்தல்., லண்டனில் காணப்படும் ஆபத்தான பூச்சிகள்
18 ஆண்டுகளில் முதல் முறையாக பிரித்தானியாவிற்குள் ஆபத்தான கடிக்கும் பூச்சிகள் நுழைந்துள்ளன.
வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட மற்றும் ஐரோப்பாவின் பிரதான நிலப்பரப்பில் பரவலாக காணப்படும் இந்த பிளேன் லேஸ் பூச்சி (plane lace bug), இப்போது…