விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸை மீட்கச் செல்லும் டிராகன் விண்கலம்!
ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்க டிராகன் விண்கலத்தை நாசா விண்ணில் ஏவுகிறது.
அமெரிக்காவின் தனியாா் நிறுவனமான போயிங் உருவாக்கியுள்ள…