ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த கனடா திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா மற்றும் மெக்ஸிகோவை குறிவைத்து புதிய வரிகளை விதிக்க மிரட்டிய நிலையில், கனடா தனது வர்த்தக உறவுகளை ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக கனடாவின் வர்த்தக…
மின் தடைகளால் பாரிய சிக்களுக்குள்ளாகிய பொது போக்குவரத்து
நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக, தொடருந்து கடவைகளில் சமிக்ஞை அமைப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, ரயில் போக்குவரத்தில் சிறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் 03 பேர் விடுதலை
தற்காலிக போர் நிறுத்தம் தொடர்ந்து நீடிப்பதால், காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.
எலி ஷராபி, ஓஹத் பென் அமி மற்றும் ஓர் லெவி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ்…
பிரித்தானியாவில் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் சும்மா இருக்கும் 270,000 இளைஞர்கள்
பிரித்தானியாவில், 270,000 இளைஞர்கள் வேலைக்குச் செல்லாமல் வீடுகளில் சும்மா இருப்பதாக பிரித்தானிய பணி மற்றும் ஓய்வூதியச் செயலர் தெரிவித்துள்ளார்.
கோவிட் தலைமுறை
கோவிட் தலைமுறையினருக்கு ஒரு பிரச்சினை உள்ளது என்று கூறியுள்ள பிரித்தானிய…
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மற்றும் அவரது மகன் விடுதலை
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷெபாஸ். பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக இருந்த அவர் கடந்த 2018ல் சர்க்கரை ஆலை ஒப்பந்தத்தை தனது தம்பி சுலேமானுக்கு வழங்கினார்.
இதன்மூலம் சுமார் ரூ.6 கோடி வரை மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது.…
எரிவாயு விலை திருத்தம்: பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் அனுமதிக்காக…
மூத்த ஊடகவியலாளர் பாரதி காலமானார்
மூத்த ஊடகவியலாளர் பாரதி சுகவீனம் காரணமாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
தமிழ் ஊடக பரப்பில் பாரதி என அழைக்கப்படும் மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி சுகவீனம் காரணமாக காலமானார்.
கடந்த சில வாரங்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில்…
போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக பொலிஸ் புலனாய்வு துறையினருக்கு கிடைத்த…
கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை: இஸ்ரோ சாதனை
மகேந்திரிகிரி: ககன்யான் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் சிஇ20 என்ற கிரையோஜெனிக் இன்ஜின் பரிசோதனையை மகேந்திரிகிரியில் உள்ள பரிசோதனை மையத்தில் இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக மேற்கொண்டது.
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு…
தில்லி முதல்வர் அதிஷி ராஜிநாமா!
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியையடுத்து, தில்லி முதல்வர் பதவியை அதிஷி ராஜிநாமா செய்தார்.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ள பாஜக 48 தொகுதிகளிலும், ஆட்சியை இழந்த ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
2020…
இந்தியாவில் மீண்டும் ஒரு கோடீஸ்வர குடும்ப திருமணம்: 10,000 கோடி நன்கொடை வழங்கிய கோடீஸ்வரர்
இந்திய கோடீஸ்வரர் அம்பானி குடும்பத் திருமணம் உலகம் முழுவதையும் திரும்பிப் பார்க்கவைத்த நிலையில், மற்றொரு கோடீஸ்வரர் தனது மகனுடைய திருமணத்தை நடத்திவைத்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதானி குடும்பத் தலைவரான…
உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்… ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள்…
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவிடம் இருந்து மின்சாரம் வாங்கி வந்த மூன்று ஐரோப்பிய நாடுகள், ஒரேயடியாக உறவைத் துண்டித்து வெளியேறியுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம்
பால்டிக் நாடுகளான எஸ்தோனியா, லாத்வியா மற்றும் லிதுவேனியா ஆகிய மூன்று…
கடலில் குளிக்கச் சென்ற மாணவன் மாயம் !
மட்டக்களப்பு, காத்தான்குடி கடலில் நேற்று (08) நீராடச் சென்ற பாடசாலை மாணவன் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.
காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் சாமில் சனாஹி என்ற மாணவனே இவ்வாறு…
மின்தடையால் வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு
மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்பிறப்பாக்கியும்…
சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் வெட்டு தற்போது சில பகுதிகளுக்கு வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
வழமைக்குத் திரும்பியுள்ள மின் விநியோகம்
கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையம்,…
தென்னை மரத்தில் மாத்திரமல்லாது ஏனைய விவசாயப் பயிர்களிலும் வெள்ளை ஈ தாக்கம்…
தென்னை மரத்தில் மாத்திரமல்லாது ஏனைய விவசாயப் பயிர்களிலும் வெள்ளை ஈ தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரைவிடுத்தார்.
வடக்கு மாகாண…
பிரான்சில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய தம்பதியர் இவர்கள்தான்: புகைப்படங்கள் வெளியாகின
பிரான்சில் வாழ்ந்துவந்த பிரபல பிரித்தானிய தம்பதி சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிரபல பிரித்தானிய தம்பதி சடலமாக மீட்பு
பிரித்தானியர்களான ஆண்ட்ரூ (Andrew Searle, 62) மற்றும் டான் (Dawn…
ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்ட விவகாரத்தில் சிசு உயிரிழப்பு
விரைவு ரயிலில் கர்ப்பிணியை தள்ளிவிட்ட விவகாரத்தில் சிசு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிசு உயிரிழப்பு
கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் கர்ப்பிணி பெண் பயணம் செய்து கொண்டிருந்தார்.…
ஈரோடு கிழக்கில் 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக வெற்றி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ம் திகதி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், இன்று…
‘கனடாவை மாகாணமாக்க டிரம்ப் முயல்வது உண்மை’
‘கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாகாணம் என்று அதிபா் டிரம்ப் கூறுவது வெறும் வேடிக்கைகாக அல்ல, உண்மையிலேயே அவருக்கு அந்த திட்டம் இருக்கிறது. கனடாவின் இயற்கை வளங்களை டிரம்ப் குறிவைக்கிறாா்’ என்று கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ…
இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது
இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட14 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்று (09) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 இந்திய கடற்றொழிலாளர்களும் இரண்டு ட்ரோளர் படகுகளில் இழுவை மடியில் ஈடுபட்ட…
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 5வது சுற்று பிணைக் கைதிகள் பரிமாற்றம்: ஈடாக 183 பாலஸ்தீனர்கள்…
இஸ்ரேல்-காசா இடையிலான பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி கைதிகள் பரிமாற்றம் தொடர்கிறது.
தொடரும் பிணைக் கைதிகள் பரிமாற்றம்
போருக்கு பிறகு காசாவை இஸ்ரேல் அமெரிக்காவுக்கு தர வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி…
இலங்கை முழுவதும் திடீர் மின் தடை
நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பின் சில பகுதிகளிலும் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலும், ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களிலும் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக வியாபார…
நாட்டின் பல நகரங்களின் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள ஆரோக்கியமற்ற நிலை!
நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை…
பல்லாயிரக்கணக்கான கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் கைது!
கோனகங்கார பொலிஸ் பிரிவில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, நேற்று (08) கஞ்சா பயிரிடப்பட்ட தோட்டங்களிலிருந்து 32,380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவில பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய…
கனேடிய அரசு கனேடிய வர்த்தக சம்மேளனம் அனுசரணை – அவயவங்களை இழந்த வன்னி மக்களுக்கு…
உங்கள் திறன்களை மேம்படுத்துங்கள்... உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள் என்ற தொனிப்பொருளில்
யாழ் பல்கலைக் கழக பொறியியல் பீடத்தின் கீழ் முப்பரிமாண தொழில் நுட்பத்தினூடாக வடக்கு கிழக்கில் உள்ள அவயவங்களை இழந்த மக்களின் மறுவாழ்வை முன்னிறுத்தி…
கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா தோல்வி
டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து பாஜகவை பிரதிநிதித்து முன்னாள் டெல்லி முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ் வர்மாவும்…
மாயமான அலாஸ்கா விமானம் சடலங்களுடன் கண்டுபிடிப்பு… உறுதி செய்த அதிகாரிகள்
அலாஸ்காவில் 10 பேருடன் காணாமல் போன விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
பயணித்த 10 பேரும்
குறித்த விமானத்தில் பயணித்த 10 பேரும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. விமானத்திற்குள் மூன்று…
இலங்கையில் பயிரிடப்படவுள்ள 2.5 மில்லியன் தென்னை மரங்கள்: அறிமுகமாகும் பாரிய திட்டம்
தென்னை பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காக கப்ருக நிதி முகாமை சபை ஒன்றியம் மறுசீரமைக்கப்படும் என்று தெங்கு பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.
இந்த செயல்முறையின் முதல் திட்டம் கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி…
இரு தரப்பினரிடையே மோதல் – இரவில் நேர்ந்த துயரம்
பன்னல பல்லவா பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண்ணொருவரும் இளைஞர் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோழி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒரு குழுவிற்கும் தெருநாய்களுக்கு உணவளிக்கும் சிலருக்கும் இடையே…
27 ஆண்டுகளுக்குப் பின் டெல்லியை கைப்பற்றிய பாஜக!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டது.
மொத்தமுள்ள 70 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 36ல் வென்றால் தனிப்பெரும்பான்மை…
சீன நிலச்சரிவில் 30 பேர் மாயம்! தேடும் பணி தீவிரம்!
தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய மாயமானோரைத் தேடும் பணி அந்நாட்டு மீட்புப் படையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சீனாவின் தென்மேற்கிலுள்ள ஸிசூவான் மாகாணத்தில் நேற்று (பிப்.8) திடீரென ஏற்பட்ட நிலச்சரிவினால்…
பாடசாலை அதிபரை கடத்திசென்று தாக்குதல்; ஆணும் இளம் பெண்ணும் கைது!
பாடசாலை அதிபர் ஒருவரை ஜீப் வாகனத்தில் கடத்திச் சென்று வீடொன்றில் அடைத்து வைத்து, தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியர் உட்பட இருவர் நேற்று முன்தினம் (07) கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கம்பஹா,…
ஹரிணி அமரசூரியவை சந்தித்த பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர்
பிம்ஸ்டெக் (BIMSTEC) பொதுச்செயலாளரும், தூதுவருமான இந்திரமணி பாண்டே அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்திருந்தார்.
இதன்போது பிம்ஸ்டெக்கில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இலங்கையின் தொடர்ச்சியான பங்களிப்பு…