;
Athirady Tamil News

திருகோணமலை 60 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ரயில் இயந்திரத்தில் தீப்பரவல்

0

திருகோணமலை ரயில் நிலையத்திலிருந்து ரயில் யார்டிற்கு பெட்டிகளைக் கொண்டு சென்ற ரயில் இயந்திரம் ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த ரயில் இயந்திரம் சுமார் 60 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது

. இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. மேலும் ரயில் இயந்திரத்தில் தீ பரவியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.