கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக பார்க்க ஆசை: ட்ரம்புக்கு கனடா அமைச்சர் பதிலடி
அமெரிக்காவுடன் இணைந்தால் கனேடியர்களுக்கு மிகப்பெரிய வரிச்சலுகை கிடைக்கும் என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக பார்க்க ஆசை
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக பார்க்க ஆசையாக உள்ளது என்று…
சீ.வீ.கே.சிவஞானத்திற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் திடீர் சந்திப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று யாழில் இன்று இடம்பெற்றுள்ளது.
புதிய…
3 குழந்தைகள் உள்பட 5 பேர் கொலையின் முக்கியக் குற்றவாளி சுட்டுக்கொலை!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் தேடப்பட்டு வந்த முக்கியக் கொலை குற்றவாளி காவல் துறையினர் நடத்திய எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மீரட்டின் லிஸாரி கேட் பகுதியில் கடந்த ஜன.9 அன்று மொயின் (எ) மொயினுத்தீன் (வயது 52) அவரது மனைவி அஸ்மா…
இரண்டாவது சுற்று பிணைக்கைதிகள் விடுவிப்பு: நான்கு இளம்பெண்களை விடுவித்த ஹமாஸ்
ஹமாஸ் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இருதரப்பும் பிணைக்கைதிகளை விடுவித்துவருகின்றனர்.
அவ்வகையில், நான்கு இஸ்ரேல் ராணுவ வீராங்கனைகள் ஹமாஸ் அமைப்பால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது சுற்று பிணைக்கைதிகள் விடுவிப்பு…
கனடா பல்கலைக் கழக விவசாய ஆராய்ச்சியாளர் யாழில் திடீர் மரணம்
யாழில் விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிக் கொண்டிருந்த ஆராய்ச்சியாளர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடற்கூற்று பரிசோதனை
கோப்பாய்-கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த 58 வயதான விவசாய…
யாழ் பல்கலை மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ; நிறைவுக்கு வந்த உண்ணாவிரத போராட்டம்
மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி, நான்கு அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக முன்னெடுத்து வந்த உண்ணாவிரத போராட்டமானது நேற்றைய தினம் (25) மாலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.…
சுங்கத்தில் 4,000 மெட்ரிக் தொன் அரிசி தடுத்து வைப்பு
தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்ட 4,000 மெட்ரிக் தொன் அரிசியை விடுவிக்க முடியாமல் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கிய காலம் முடிவடைந்ததால், குறித்த அரிசி…
இந்திய இழுவைப் படகுகள் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறல்
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து இந்திய இழுவைப் படகுகள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதால் நெடுந்தீவு மீனவர்களின் 20 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் நேற்றையதினம் (25) இரவு இடம்பெற்றுள்ளது.…
ஒரே நேரத்தில் 44 ரயில்களை நிறுத்தலாம்! உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் எது தெரியுமா?
உலகிலேயே ஒரே நேரத்தில் 44 ரயில்களை நிறுத்தக்கூடிய மிகப்பெரிய ரயில் நிலையம் எங்குள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிகப்பெரிய ரயில் நிலையம்
நியூயார்க் நகரத்தில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் (Grand Central Terminal) ரயில்…
சுவிஸ் நிறுவனம் ஒன்றின் பணியாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்: ஆண்டுக்கு 13 மாத சம்பளம்
சுவிஸ் நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களுக்கு பெருமளவிலான ஊதிய உயர்வு ஒன்றை அளிக்க முன்வந்துள்ளது.
13 மாத சம்பளம்
சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட easyJet விமான நிறுவனம், தனது பணியாளர்களுக்கு 13ஆவது மாத சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளது.…
அன்று ட்ரம்பின் வெற்றியைப் பறித்தார்கள்… உக்ரைன் போர் தடுக்கப்பட்டிருக்கும்: புடின்…
2020 ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் வெற்றியைப் பறிக்காமல் இருந்திருந்தால், இன்று உக்ரைன் போர் நடந்திருக்க வாய்ப்பில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
சந்திக்க ஆவலாக இருக்கிறேன்
ரஷ்ய செய்தி ஊடகம் ஒன்றில் பேசியுள்ள…
இணையத்தில் தேடிய அந்த விடயம்… ஆயுள் தண்டனை பெற்ற 230 மில்லியன் பவுண்டு…
பிரித்தானியாவில் பெரும் கோடீஸ்வரர் ஒருவரின் பேரப்பிள்ளை, தமது நெருங்கிய நண்பனை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவிக்க உள்ளார்.
குறைந்தது 19 ஆண்டுகள்
பிரித்தானியாவின் Llandaff மாவட்டத்தில் தனியாக குடியிருப்பு ஒன்றில் சில…
ட்ரம்பின் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் நடவடிக்கை துவக்கம்… தயார் நிலையில்…
அமெரிக்காவில் இருந்து சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாடுகடத்தும் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கை அமுலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடுமையான விளைவுகள்
அத்துடன், மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்ட புலம்பெயர்ந்தோரை கைது…
இலங்கையில் சமூக பணி
சமூகப் பணி என்பது தனிநபர்களின் மற்றும் சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் ஒரு மக்களால் மக்களுக்கு வழங்கப்படும் தொழில்முறை சேவையாகும். இது சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க மட்டுமல்லாமல், நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளை…
யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அழுத்கடை எண் 5 மேலதிக நீதிபதி பவித்ரா சஞ்சீவனி உத்தரவிட்டுள்ளார்.
34 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வீடு…
வானின் இளவரசி.. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய மிகப்பெரிய சரக்கு விமானம்!
சென்னை: வானின் இளவரசி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய சரக்கு விமானம், 124 டன் சரக்குகளுடன் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சரக்கு விமானங்களை இயக்கி…
Viral Video: அன்பில் மனிதர்களை மிஞ்சும் ஹார்ன்பில் பறவைகள்… கூடு கட்டும் அரிய காட்சி
ஹார்ன்பில் பறவைகள் மழைக்காலத்துக்கு முன்னர் தங்களின் கூட்டை அமைத்துக்கொள்ளும் அரிய காட்சியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
ஹார்ன்பில் பறவையின் குணங்கள்
ஹார்ன்பில் எனப்படுவது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில்…
எரிவாயு தட்டுப்பாடு… ஸ்தம்பிக்கும் ஒரு ஐரோப்பிய பிராந்தியம்
ஐரோப்பிய நாடான மால்டோவாவின் டிரான்ஸ்னிஸ்ட்ரியா பிராந்தியத்தில் இன்னும் ஒருசில நாட்களுக்கு மட்டுமே எரிவாயு போதுமானதாக உள்ளது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தீர்வு
மால்டோவா அரசாங்கம் உதவ முன்வர வேண்டும் என்றும் அவர்…
வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி அனுமதியை மீண்டும் குறைக்கும் கனடா
கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான எண்ணிக்கையை இந்த ஆண்டும் குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 சதவிகிதம் குறைவு
கனேடிய அரசாங்கம் குடியிருப்பு, சுகாதாரம் மற்றும் ஏனைய சேவைகள் மீதான அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து…
நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு குறையுமா?
நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் தற்போது பரவலாக பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது. சிலவகை நீரிழிவு நோயானது குழந்தை பருவத்தில் இருந்தே காணப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவு வகைகளையும்…
புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது
கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிஸாரின் உதவியுடன் சந்தேக…
எங்கள் நாட்டில் விசா பிரச்சினை கிடையாது… சர்வதேச மாணவர்களை வரவேற்கும் பல்கலை
மற்ற நாடுகள் சர்வதேச மாணவர்களுக்கு கெடுபிடி ஏற்படுத்துகின்றன, எங்கள் நாட்டில் விசா பிரச்சினை எல்லாம் கிடையாது.
ஆகவே எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என சர்வதேச மாணவர்களை வரவேற்றுள்ளார் பிரான்ஸ் பல்கலை இயக்குநர் ஒருவர்.
சர்வதேச மாணவர்களை…
3 சிறுமிகளைக் கொன்ற பிரிட்டன் குற்றவாளிக்கு 52 ஆண்டுகள் சிறை!
பிரிட்டனில் 3 சிறுமிகள் படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு 52 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அக்ஸல் ரூடாகுபானா (18) என்பவர், கடந்தாண்டு ஜூலை மாதத்தில் நடனப் பள்ளியில் புகுந்து, அங்கிருந்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல்…
புலி தாக்கியதில் பெண் தொழிலாளி பலி! பிரியங்கா காந்தி இரங்கல்!
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் புலி தாக்கியதில் காபி தோட்டத்தின் பெண் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
வயநாட்டின் மனந்தாவடி பகுதியிலுள்ள தனியார் காபி தோட்டத்தில் அங்கு பணிப்புரியும் ராதா (வயது 45) என்ற பழங்குடியின பெண் ஒருவர் இன்று…
கடையில் வாங்கிய திராட்சையில் இறந்த பல்லி; வாடிக்கையாளர் அதிர்ச்சி
அம்பலங்கொடையில் உள்ள படபொல நிந்தன கூட்டுறவு கடையில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி இருந்நதாக தெரிவிக்கப்படுகின்றது.
திராட்சையை வாங்கிய வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்த நிலையில் இது தொடர்பில் நுகர்வோரால்…
பொதுமக்களின் அழைப்புக்களுக்கு பதல் வழங்குங்கள்; ஜனாதிபதி அறிவுறுத்து
முடிந்தவரை தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்குமாறு இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரச அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து அவர்களின்…
கட்டாருக்கான தூதுவராக பெண் நியமனம்!
கட்டாருக்கான இலங்கை தூதுவராக ரோஷன் சித்தாரா கான் அசாத் அண்மையில் டோஹாவில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் கட்டார் நாட்டிற்கான இலங்கைத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் இவர் ஆவார்.
இலங்கையில் வெளியுறவு சேவை…
திருச்சி காவிரி பாலத்தில் காா் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு
திருச்சி காவிரி பாலத்தில் காா் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
திருச்சி, ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியைச் சோ்ந்தவா் வரதராஜன் மகன் சாரநாத் (23). சாத்தார வீதியைச் சோ்ந்த நம்மாழ்வாா் மகன் கோகுல்நாத்…
இரு குழுக்களுக்கிடையில் மோதல் ; 8 பேர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமா இதுவரை எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று (24)…
தமிழர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி ஆசிரியை உயிரிழப்பு !
திருமலையில் பாதசாரிகள் கடவையால் வீதியை கடந்தபோது மோட்டார் சைக்கிளால் விபத்துண்டு வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் திருமலையின் பிரபல ஆசிரியை ஒருவரே…
வவுனியாவில் பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் கைது..!
வவுனியா ஓமந்தை A9 வீதியில் இன்று (23) காலை பத்து மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை தொடர்ந்து வந்த இளைஞர் இருவர் குறித்த பெண்களை வழிமறித்து பெண்களை தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த ரூபா 7 இலட்சம் பெறுமதியான கையடக்க தொலைபேசியை…
யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறை, இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச…
உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகும் அமெரிக்கா
கொரோனா பெருந்தொற்று மற்றும் இதர சர்வதேச சுகாதார நெருக்கடிகளை தவறாக கையாண்டதாக உலக சுதாதார அமைப்பை குற்றஞ்சாட்டிய டொனால்ட் டிரம்ப், அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதை தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பில் இருந்து 2026ஆம் ஆண்டு ஜனவரி…
அமெரிக்காவில் 538 பேர் கைது!
அமெரிக்காவில் ஐந்நூறுக்கும் மேற்படோரை அமெரிக்க அரசு கைது செய்தது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற 4 நாள்களிலேயே சட்டவிரோதமாகக் குடியேறிய 538 பேரை அமெரிக்க அரசு கைது செய்தது; மேலும், ராணுவ விமானங்கள் மூலம்…