இந்திய துணைத்தூதரக தூதுவர் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தி.வேல்நம்பியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையில் தூதரக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் துணைவேந்தரை நேரில் சந்தித்து தமது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் , பல்கலைக்கழகத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் கல்வி மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்துள்ளனர்.