அரசியலில் மாற்றங்கள் ஆரம்பம்! பதவி விலகிய தென் மாகாண ஆளுநர்
தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
அவர் இன்று (22) தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கடந்த மே மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்…
ஏமாற்றிய மக்கள்; தனது தனிப்பட்ட இல்லத்திற்கு சென்றார் ரணில்!
2024 நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன் நியமிக்கப்படும் இலங்கையின் புதிய ஜனாதிபதியிடம் ஆட்சியை கையளிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார்.
அத்தகைய அதிகாரத்தை வழங்குவதற்குத் தேவையான அனைத்து…
வரவுள்ள புதிய அரசாங்கம்; தலைவர்கள் பலர் பதவி இராஜினாமா
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் புதிய ஜனாதிபதியின் நியமனத்துடன் அரசாங்கத்தில் பல பலமான மாற்றங்கள் ஏற்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் , ஏற்கனவே பல அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாகவும்…
புதிய தொழில்நுட்ப விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மேற்காசிய நாடு!
வெளிநாட்டு தொழில் முனைவோரை ஈர்க்கும் புதிய தொழில்நுட்ப விசா திட்டத்தை துருக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியைத் தொடர்ந்து பெருக்குவது குறிக்கோளாகக் கொண்டு புதிய…
பருவநிலை மாற்றத்துக்கு எதிராக வித்தியாசமாக போராடும் 11 வயது சிறுவன்
பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போரடும் பலர் இருக்கிறார்கள். சிலர், குரல் கொடுக்கிறார்கள், சிலர் சாலை மறியல்களில் ஈடுபடுகிறார்கள்.ஆனால், அதனாலெல்லாம் பயன் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
இந்நிலையில், ஜேர்மன் சிறுவன் ஒருவன், வெறுமனே குரல்…
சரிவில் அனுர வாக்குகள் ; இரண்டாம் சுற்று எண்ணிக்கை ஆரம்பம்!
யாரும் 50 வீதம் பெறவில்லை 3.75000 வாக்குகள் வித்தியாசம் உள்ளதனால் இரண்டாம் சுற்று எண்ணிக்கை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்துள்ள 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு எண்ணிக்கையில் எந்தவொரு வேட்பாளரும் 50…
நுவரெலியா மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்
வலப்பனை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் நுவரெலியா மாவட்டத்திற்கான வலப்பனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச வாக்குகளைப் 29,896 பெற்றுக்…
கொழும்பு தேர்தல் முடிவுகள்; நாமல் ராஜபக்சவுக்கு 825 வாக்குகள் மட்டுமே!
2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் கொழும்பு மாவட்டம் - கிழக்கு கொழும்பு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம் - கிழக்கு கொழும்பு தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
அனுரகுமார…
வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள்! செல்லுபடியற்றதாக்கப்பட்ட ஒன்றரை இலட்சம் வாக்குகள்
இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் நிராரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இம்முறை தேர்தலில் வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள் போட்டியிட்டதன் காரணமாக…
தேர்தல் இறுதி முடிவுகள் எப்போது? விருப்பு வாக்கு எண்ண தயார் நிலையில் அதிகாரிகள் !
நடந்து முடிந்த 2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகள் இன்று மாலைக்குள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளையும் மேலும் ஒரு வாக்குகளையும் அதிகமாக…
திடீரென லண்டன் தெருக்களில் வலம் வந்த கவச வாகனம்: திகைப்பில் ஆழ்ந்த மக்கள்
லண்டன் தெருக்களில் நேற்று திடீரென கவச வாகனம் ஒன்று வலம் வருவதைக் கண்ட மக்கள் திகைப்படைந்தனர்.
லண்டன் தெருக்களில் வலம் வந்த கவச வாகனம்
விசாரித்ததில், அது ஒரு மார்க்கெட்டிங் ஸ்டண்டுக்காக கொண்டு வரப்பட்ட கவச வாகனம் என்றும், கடைசி…
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று (22ஆம் திகதி) மாலைக்குள் வழங்கப்பட்டு இறுதி செய்யப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் ஒரு வேட்பாளர் அந்த சதவீத…
இலங்கையின் புதிய அதிபர் -யார் இந்த அனுர குமார திசநாயக்க?
இலங்கை பொதுஜென பெருமுனாவின் மீதான அதிருப்தியை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றபோது அனுர குமார திசநாயக்கக்கு பெரியளவிலான ஆதரவு அளிக்கப்பட்டது.
இலங்கை
இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்க பெருவாரியான வாக்குகளை பெற்றுள்ளதால்,…
அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 73 .83 வீதம் வாக்குப்பதிவு
video link-
https://wetransfer.com/downloads/033c4e61b6ace13c6e68543e6dbbce2e20240921134652/79dd7a?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 2024 ஆம்…
போரை முடிவுக்கு கொண்டுவர ஜெலென்ஸ்கியின் அபாரத் திட்டம்: ஒப்புக்கொள்ளுமா அமெரிக்கா?
அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் பயணப்படவிருக்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் தமது திட்டத்தை ஜோ பைடனிடம் வெளிப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுதங்களுடன் ரஷ்யாவுக்குள்
அமெரிக்கா அளிக்கும்…
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் !
நடந்துமுடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வட மாகாணம், யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
சஜித்…
அடித்து முன்னேறும் அநுர குமார… காலி மாவட்ட தேர்தல் முடிவுகள்
பெந்தர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் காலி மாவட்டத்தின் பெந்தர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 35,612 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய…
அனுரகுமாரதிசநாயக்கவிற்கு சுமந்திரன் வாழ்த்து!
இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நன்றி என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் .
சமூக ஊடகபதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இன, மத வெறிகளைத் தூண்டாமல்…
பெரும் வெற்றியை நோக்கி அநுர! – இன்று மாலை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம்!
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க (Anurakumara Dissanayake) வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்.
தபால் மூல வாக்களிப்பில்…
கண்டி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியானது!
கலகெதர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் கலகெதர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 18,232 வாக்குகளைப் பெற்றுள்ளார்.…
சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: அவசர அவசரமாக நாட்டைவிட்டு வெளியேறும் முக்கியஸ்தர்கள்
2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இலங்கை அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
அதன்படி 09/21 அன்று மாலை 02.25 மணியளவில்…
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நீடிப்பு.
நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 06.00 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நண்பகல் 12.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
அநுரகுமார ஜனாதிபதியாக பதவி ஏற்பார் – தேசிய மக்கள் சக்தி
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அடுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என்பது…
குறைந்த வேலை நாடுகள் பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா!
உலகின் சில நாடுகளில் சிறு நிறுவனங்கள் வேலை வார நாட்களை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை…
புத்தளம் மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள் வெளியானது!
இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் புத்தளம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 8,614 வாக்குகளைப் பெற்றுக்…
ஏனைய வேட்பாளர்கள் எட்ட முடியாத வித்தியாசத்தில் அநுர: கம்பஹா மாவட்ட தபால் மூல வாக்குகள்
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 33,226 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.…
மாத்தறை மாவட்ட தேர்தல் முடிவுகள்!
மாத்தறை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 43,827 வாக்குகளைப் பெற்றுக்…
நுவரெலியாவில் ரணில், சஜித்தை பின்னுக்கு தள்ளிய அநுர…வெளியான தபால் மூல வாக்கு தேர்தல்…
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் நுவரெலியா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 8,946வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.…
தொடர் முன்னிலையில் அநுர…வெளியானது மாத்தளை தபால் வாக்கு முடிவுகள்
நடைப்பெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் மாத்தளை மாவட்டத்திற்கான தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 12,186 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக…
கொழும்பிலும் முன்னிலை வகிப்பது இவர் தான்! வெளியானது தபால் மூல வாக்கு முடிவு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 20,864 வாக்குகளைப் பெற்றுக்…
வன்னியில் சஜித் முன்னிலையில்…வெளியான தபால் மூல வாக்கு முடிவு!
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்வெளியாகியுள்ளன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4899 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக…
மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல முடிவுகள்
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார்.…
திகாமடுல்ல மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்!
இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 11,120 வாக்குகளைப் பெற்றுக்…
யாழ்.மாவட்டம் நல்லூர் தொகுதியில் அரியநேத்திரனுக்கு கிடைத்த வாக்குகள்!
இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 10097 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக…