;
Athirady Tamil News

மூன்று பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்!!

கரவெட்டி வடக்கில் உள்ள வீடொன்றில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் இடம்பெற்றது என்று நெல்லியடி பொலிஸார் கூறினர். சம்பவத்தில் துன்னாலை ஆண்டாள் வளவைச் சேர்ந்த வி.விஜிதரன் (வயது-33) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.…

ஓமந்தை ஆரம்ப சுகாதார சேவைகள் நிலையம் பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்வு!!

வவுனியா, ஓமந்தை ஆரம்ப சுகாதார சேவைகள் நிலையம் பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. ஓமந்தையின் பல்வேறு கிராமங்களை உள்ளடக்கி காணப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்துமாறு வைத்தியர்கள், கிராம மக்கள்…

கோண்டாவிலில் வீடு புகுந்து தாக்கிய வன்முறை கும்பல் – மூவர் கைது!!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி , ஒருவரை காயப்படுத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோண்டாவில் செபஸ்தியன் வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று இரவு இரண்டு மோட்டார்…

வவுனியாவில் தீபாவளி தினத்தில் வாள்வெட்டு உட்பட 30 வன்முறை சம்பவங்கள் பதிவு!!

தீபாவளி தினமான நேற்றைய தினத்தில் வவுனியாவில் மதுபோதையில் வாள்வெட்டு சம்பவங்கள் உட்பட 30 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுபோதையில் நேற்றைய தினம் இளைஞர்களிடையே வாள்வெட்டு சம்பவங்கள் உட்பட வன்முறைச்…

வவுனியா நகரில் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினை சார்ந்த வவுனியா தனியார் மற்றும் அரச வங்கி ஊழியர்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியா ஏ9 வீதி புட்சிட்டிக்கு முன்பாக இன்று (05.11.2021) மதிய முன்னெடுக்கப்பட்டது. அரச வங்கிகளின் கூட்டு…

வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த மேலும் ஒரு ஆரம்ப பிரிவு மாணவனுக்கு கோவிட் தொற்று உறுதி!!

வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த ஆரம்ப பிரிவு மாணவன் ஒருவருக்கு கோவிட் தொற்று இன்று (05.11) உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஓமந்தை, அரசமுறிப்பு பகுதியைச் சேர்ந்த தரம் 3 மாணவன் ஒருவரின் உடலில்…

நாட்டில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிப்பு!!

நாட்டில் மேலும் 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய,…

கடந்த ஆண்டை விட குறைவு- தீபாவளிக்கு ரூ.450 கோடி மது விற்பனை…!!

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறும். கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக மதுவிற்பனை குறைந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டது. தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு அனைத்து…

ஆஸ்திரேலியாவில் மாயமான சிறுமி 18 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு…!!

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கார்னர்வோன் நகருக்கு அருகே உள்ள ஒரு முகாம் தளத்தில் இருந்து கிளியோ சுமித் என்ற 4 வயது சிறுமி கடந்த மாதம் 16-ந் தேதி தனது குடும்பத்தின் கூடாரத்தில் இருந்து காணாமல் போனாள். இந்த சிறுமியைத் தேடி…

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 1ம் நாள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம் இன்று(05.11.2021) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.