போலி சாரதி அனுமதி பத்திரங்களை விற்பனை செய்த மூவர் கைது !!
போலி சாரதி அனுமதிப் பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்தமை தொடர்பில் சந்தேக நபர்கள் மூவரை இன்று (18) மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆட்டுப்பட்டித் தெரு, வத்தளை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் வைத்தே குறித்த மூவரை பொலிஸார் கைது…