வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் சிறப்பாக இடம்பெற்ற மணவாளக் கோல…
வவுனியா, குட்செட்வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் மணவாளக் கோல சங்காபிசேகம் சிறப்பாக இன்று (21.11) இடம்பெற்றது.
வவுனியா, குட்செட் வீதியில் எழுந்தருளி அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கருமாரி அம்மனின் கும்பாவிசேக தினத்தை…