சோளிங்கர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி…!!
ராணிப்பேட்டை மாவட்டம் ஐபேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (வயது 56), சோளிங்கரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவந்தார். இவரது மருமகன் குணசேகர் (36) என்பவருக்கு உடல் நலம் சரி இல்லாததால் அவரை, வேலு மோட்டார் சைக்கிளில் சோளிங்கர் அழைத்து…