கேரளாவில் ஆன்லைன் மூலம் ரூ.100 கோடி மோசடி- 4 பேர் கும்பல் கைது..!!
கேரள மாநிலத்தில் கிரிப்டோ கரன்சி என்ற டிஜிட்டல் பணத்தின் பேரில் மோசடி நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதன் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் மற்றும்…