பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சுகாதாரத்தை கடைபிடிக்காத பட்சத்தில், நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கின்றனர்.
நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையை விட அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக…