கேரளாவில் கல்லூரி மாணவிகள் 54 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு..!!
கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை.
கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது அங்கு புதிய வகை நோரோ வைரஸ் பரவி வருவது தெரியவந்துள்ளது.
மோசமான குடிநீர் மூலமே இந்த வைரஸ்…