பொதுமக்களின் குற்றச்சாட்டை அடுத்து அச்சுவேலி பொலிஸ் உத்தியோகஸ்தர் இடமாற்றம்.!!
யாழ்.அச்வேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது பொதுமக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் வழங்கும் முறைப்பாடுகளுக்கமைய யாழ்.மாவட்ட பிரதி…