;
Athirady Tamil News

க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு; சாதனை படைத்த யா/வேம்படி மகளிர் கல்லூரி!

0

நேற்றிரவு வெளியான க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை முடிவுகளின் பிரகாரம் யாழ் யா/வேம்படி மகளிர் கல்லூரி யாழ் இது கல்லூரியை முந்தி சாதனை படைத்துள்ளது.

G.C.E(O/L) 2025 2026) யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் 87 மாணவிகளுக்கு – 9 A பெற்றுள்ளனர்.

அதேவேளை யா/இந்துக் கல்லூரியில் 81 மாணவர்கள் 9 A பெற்றுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.